பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ア& எதிர்

தன் மனதிலுள்ளதை வாசுதேவன் எப்ப டியோ அறிந்து கொண்டது அவளுக்கு ஆச்சரியக் திலும் ஆச்சரியமாயிருந்தது. - . - "ஆமாம் ; அதற்காகவே கான் வந்தேன். என் பேச்சைத் தட்டக் கூடாது' என்ருள் ஜயந்தி. -

" அது முடியாத காரியம் ; உன்னே மறப்பதோ சூடியை மணப்பதோ இரண்டுமே என்னல் ஆகாத காரியம்’ என்று ன்.

※ 游 - 歌

சில தினங்கள் சென்றதும் வாசுதேவனுடைய ... * இந்தப் புதிருக்கு விடை கிடைத்தது. வாசு தேவன் அவர்களிரண்டு பேரையும் மணக்கவில்லை; மறக்கவுமில்லை. அவன் அவர்களிருவர் மீதும் வைத் திருக்க அன்பு என்றென்றைக்கும் மறக்க முடியாத சகோதர அன்பாகும். அங்க அன்புக்குப் பங்கம் வராமல் அவன் கன்னுடைய மாமா கிச்சயம் செய்து: வைத்த வேருெரு பெண்ணேக் கலியாணம் செய்து கெர்ண்டான்.