பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகசியக் கடிதம்

டாக்டர் அருங்குணம் வைத்தியத் தொழிலில் ஈடு பட்டு முப்பது வருஷங்களுக்கு மேலாகிவிட்

t—kos.

அருங்குணம் இதற்குள்ளாக எவ்வளவோ கேஸ்-களைப் பார்த்திருக்கிரு.ர். எத்தனையோ வியாதியஸ்தர்களைக் கண்டிருக்கிரு.ர். எத்தனையோ புதுப் புது வியாதிகளுக்கு மருந்து கொடுத்திருக் கிருர். எத்தனையோ பேர்களே மோட்ச லோகத் துக்கும் அனுப்பி யிருக்கிருர் ஆலுைம் அன்று காலையில் வந்த அதிசயமான கேஸ்ைப்போல் அவர் முன்பின் கண்டதில்லை. அருங்குணம் அன்று படுக்கையை விட்டு எழுந்திருக்கு முன்பே யாரோ வாசலில் கதவைத் தடார், கடீர் என்று தட்டும் சத்தம் கேட்டது. வேறெரு டாக்டராயிருந்தால் அப்படிக் கதவைத் தட்டியவருடைய மண்டையைப் பிளந்து உடனே கட்டுப் போட்டும் அனுப்பியிருப் பார். ஆனல் அருங்குணத்தின் அருமையான குணங் களில் பொறுமைக் குணம் கலை தூக்கி நின்றது. நிதானமாக எழுந்து போய் வாசல் கதவைத் திறங் கார். வெளியே ஒரு இளம் வாலிபன் நின்றுகொண் டிருந்தான். அவன் முகத்திலே பரபரப்பும் பீதியும் காணப்பட்டன. பார்த்தால் வியாதிக்காரனப் போல் கோன்றவில்லை. ஆனல் முழங்கை வரை