பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

--سماسمی

.80

ரகசியக்

கட்டுப் போட்டுக் கழுத்திலே சேர்த்துக் கட்டி வைத்திருந்தான்.

பார்வைக்கு லட்சணம்ாயும் பெருங்தன்மையாக் வும் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையைப் போலும் <5 s! &W Los Ai-I-fsóðT.

  • யாரப்பா நீ?" என்று கேட்டார் டாக்டர். “டாக்டர் இதோ பாருங்கள் என் ஊர் பேர் முதலிய விவரங்களைச் சொல்லுவ த ற்கு முன்னுல் என் வியா தி யைப் பற்றிச் சொல்லிவிடு கிறேன். அதற்குச் சிகிச்சை செய்த பிறகு என் நிவிவரங்களைச் சாவகாசமாகச் சொல்லிக் கொள்ள லாம். இந்த வலது கையிலே மணிக்கட்டுக்கு மேல் எப்போதும் செருப்பு மாதிரி எரிகிறது. ஆனல் அது என்ன வியாதி என்று மட்டும் தெரியவில்லை. தாங்கி ஒரு வாரம் ஆகிறது; அவஸ்தை பிராணுவஸ் தையா யிருக்கிறது. கிமிஷத்துக்கு நிமிஷம் வலி அதிகமாகிக்கொண்டே போகிறது. இ ன் னு ம் அரை மணி நேரத்துக்குள் ஆபரேஷன் செய்யா விட்டால் என் பாடு ஆபத்தாய் முடியும். காங்கள் தயவு செய்து உடனே. இதைக் கவனிக்க வேண் டும்" என்று பதறின்ை வாலிபன்.

டாக்டர் சற்துத் தயங்கிவிட்டு வாலிபன் கையி லிருந்த கட்டை அவிழ்க்கலானர்.

டாக்டர் ஸார் கட்டைப் பிரித்தீர்களானல் ஆச்சரியமா யிருக்கும். காயம் ஒன்றும் கண்ணுக் குப் புலப்படாது' என்று கூறின்ை வாலிபன்.