பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 83

கள். அதனுல்தான் வலி புனர்ஜன்மம் எடுத்து விட்டது. இந்தத் தடவை ஆமுக் செய்து விடுங்கள். குணமாகி விடும்' என்றுன். - -

வியாகியஸ் கனே கனக்கு ஆபரேஷன் செய் யும் முறை சொல்லிக் கொடுப்பது அருங்குணத் துக்கு அவ்வளவாகப் பிடிக்க வில்லை. இருந்தா அலும் கோபம் கொள்ளாமல் ஆகட்டும் என்று சொல்லி இரண்டாம் முறையாக ஆபரேஷன் செய்து அனுப்பினர். - -

டாக்டரிடம் இந்தத் தடவை வாலிபன் விடை பெற்றுக்கொண்டு போகும்போது சந்தோஷமாகச் செல்ல வில்லை; அவன் முகத்திலே ஆழ்ந்த சோகம் காணப்பட்டது.

டாக்டர் இந்த அபூர்வ அதிசய வியாதியைப் பற்றிப் பல டாக்டர்களிடம் பிரஸ்தாபித்து விவரம் கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பதில் சொன்னர்கள். ஆனல், ஒருவராலும் நிச்சய மாக இன்னதென்று கிர்ணயித்துக் கூற் முடிய வில்லை. அந்த விதத்தில் அருங்குணத்துக்குக் திருப்திதான். தன்னைவிட எந்த டாக்டரும் கெட் டிக்காரன் அல்ல என்று ஏற்பட்டதல்லவா? :

ஒரு மாதம் சென்றது; வாலிபன் திரும்பி வர வில்லை. பல மாதங்கள் கழிந்தன; வாலிபன் வரவே யில்லை. ஆல்ை, ஒரு நாள் . அவனுக்குப் . பதில்ாக அவனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.