பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ரகசியக்

கவரின் மீது ரகசியம்' என்று சிவப்பு மசியில் எழுதி யிருந்தது. அருங்குணம் கவரைப் பிரித் துப் படித்தார். அந்த ரகசியக் கடிதம் வருமாறு:அன்புள்ள டாக்டர் அவர்களுக்கு,

இந்தக் கடிதம் ரொம்பவும் ரகசியமானது. இதை நான் எழுதுவதற்கு முக்கிய காரணம் நம் இரண்டு பேருடைய கவலையும் தீரவேண்டும் என்பது தான். என் நூதன வியாதியின் மூலகாரனத் தைத் தாங்கள் தெரிந்து கொண்டால் கங்களுடைய கவலை தீர்ந்து போகும். இரண்டாவதாக வெகு. காலமாக என்னுடைய ஹிருதய அந்தரங்கத்தில் அமுங்கிக் கிடக்க ஓர் இாசியத்தை யாரிடமாவது வெளிப் படுத்தவில்லை என்ருல் என் மண்டை வெடித்து விடும்போல் தோன்றுகிறது. ஆகையால் தங்களிடமே அதைச் சொல்லி விடுகிறேன்.

ஆறு மாதத்துக்கு முன்னுல் நான் ரொம்பவும் குது.ாகலமான வாழ்க்கையை நடத்திக்கொண்டி ருந்தேன். என்னே விட உற்சாக புருஷனைத் தாங் கள் அப்போது கண்டிருக்க முடியாது. செல்வத் தில் பிறந்தவனதலால் என்க்கு எந்தவிதமான குறையும் இருக்க வில்லை. ஒரு வருஷத்துக்கு முன்னல் எனக்குக் கலியாணம் ஆயிற்று. அது காதல் மணம். மெடிகல் காலேஜில் வாசித்துக் கொண்டிருந்த ஓர் அழகிய பெண்ணே நான் காத லித்துக் கலியாணம செய்து கொண்டேன். காதல் என்றல் பரஸ்பரக் காதல்தான். அவளுடன்