பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் - 壱さ

மற்றொரு பெண்ணும் காலேஜில் வாசித்துக் கொண் டிருந்தாள். இவளும் அவ்ளும் அத்யக்க சிநேகம் பூண்டு இணே பிரியாமல் இருந்து வந்தார்கள். காவே ஜூக்குப் போகும்போதும் வரும்போதும் இருவரும் சேர்ந்துதான் போவார்கள் ; வருவார்கள். நான் அவளேக் கலியாணம் செய்து கொண்ட பி றகும் கூட அவர்களுடைய சிநேகம் குறையவில்லை.

ஆறு மாத காலம் எங்களுடைய வாழ்க்கை மிகவும் இன்பகரமாக கடந்தது. அந்த இன்பம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போயிற்று. சமய சந்தர்ப்ப மறிந்து பிரியமான வார்த்தைகள் பேசி மேலும் மேலும் வாழ்க்கைக்கு மெருகு கொடுத்தாள். அவளுடைய குணத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதே யில்லை. கள்ளங் கபடமற்ற இளங் குழந்தை உள்ளம் படைத்தவளாயிருந்தாள். எனக்காக உயிர்த் தியாகமும் செய்யச் சித்தமா யிருக்தாள். அவளுக்கு உற்ருர் உறவினர் யாரும் கிடையாது. இந்தப் பரந்த உலகத்தில் காலேஜில் வாசிக்கும் அவளுடைய தோழியும் கானும்தான் + அவளுக்குக் கதி: -

. கிஷ்கபடமான அவளிடம் சந்தேகத்துக்குரிய ஒரு விஷயமும் இருக்கது. அது வேறு ஒன்று மில்லை ; அடிக்கடி அவள் த்ன் பெட்டிக்குள்ளே எதையோ வைப்பதும், பிறகு அதைப் பத்திரமாகப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொள்ளுவ

6 ,