பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8Ꮾ " . . . . . - ரகசியக்

தும்தான் அது. எனக்கு இது மிகவும் ஆச்சரியமா இருந்தது. அப்படி என்னதான் இரகசிய மிருக் கும்?' என்று அறிந்து கொள்ள என் மனம் துடித் தது. ஒரு நாள் அவள் தன் சிநேகிதியைப் பார்க் கச் சென்றிருந்த போது வாசல் கதவைத் தாழ்ப் பாள் போட்டுக் கொண்டு அங்கப் பெட்டியைக் திறக்கப் பல ம்ாறு சாவிகள் போட்டுப் பார்க் கேன். பெட்டி திறந்து கொண்டது. துணிமணி களுக் கெல்லாம் இழ்ே பரப்பப்பட்டிருக்க காகிதத் துக்கும் அடியில் அந்த இரகசியும் அகப்பட்டது. ஆ, பத்துப் பதினேந்து கடிதங்களை ஒரு உறை. யில் போட்டு ரிப்பன் ஒன்றினுல் கட்டி வைத் திருந்தது. அவற்றைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு கோரனேயில் ஆரம்பித்திருக்கது. எல்லாம் கால் கடிதங்கள் இரகசியக் கடிதங்கள் ஒவ்வொன்ரு. க்ப் படித்துக் கொண்டு வரும்போது என் இருதயம் விம்மி வெடித்த விடும்போல் இருந்தது, கலேயிலே யரேர் நெருப்பை அள்ளிப் போடுவதுப்ோலும் இருந்தது. எல்லாவற்றையும் படித்தி முடித்த்தும் அப்படியே பத்திரமாகக் கட்டிப் பழைய ப்டியே வைத்துப் பூட்டி விட்டேன். சாயந்திரம் அவள் இரும்பி வந்தாள். என் இருதயத்திலே பொங்கிக் கொண்டிருந்த கோபம் கட்டுங்கடங்காமல் நெருங் புத்தனலாக மாறி வெளியேவந்து விடும்போல் இருந்தது அல்வளவையும் அடிக்கிக்கொண்டேன். அந்தக் கபடக்காரி, மோசக்காரி ஒன்றுமே அறியா