பக்கம்:வத்ஸலையின் வாழ்க்கை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் - *TTT ` ` ` . g;»

தவள் போல் பச்சைக் குழந்தை மாதிரி கொஞ்சிப் பேசிள்ை. நானும் என் அக்கரங்கத்தில் குமுறிக் கொண்டிருந்த புயலை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக் கேன். இரவு சாப்பிட்டு முடித்ததும் ஏதோ படிப் பதைப் போல் பாவனை செய்து கொண்டிருந்தேன். அவள் படுக்கையில் வந்து படுத்துக் கண்ணயர்க் காள். எங்கிருந்கோ வக்க கைரியத்தையும் வலி வையும் உபயோகித்து அவள் மென்னியைப் பிடித்து அப்படியே திருகி விட்டேன். அப்போது கூட அவள் வாயைத் திறக்கவில்லை. என்னேஷ் பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு ஏகோ சொல்ல வாயெடுத்தாள். இதற்குள் அவளுடைய ஜீவன் போய்விட்டது. அவளுடைய தேகக் திலிருந்து தெறித்த ஒரு துளி இரத்தம் என் கை மீது விழுந்தது. இது கடந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டன. அவளுக்கு உற்றர் உறவினர் ஒருவ ருமே கிடையாத்ாகையால் அவள் மரணத்தைப் பற்றி யாருமே கவலே கொள்ளவில்லை.

இந்தச் சம்பவம் கடந்த சமயம் அவளுடைய் தோழி ஊருக்குப் போயிருந்தாள். ஆறு மாதம் கழித்துச் சமீபத்தில் தான் திரும்பி வந்தாள். என் மனேவி ஏதோ வியாதி காரணமாக இறந்து போன தாக அவளிடம் கூறி விட்டேன். அவள் அடைந்த் வருக்கம் கொஞ்ச நஞ்ச மில்லை. கிறிது நேரம் அழுது புலம்பிய பிறகு ஒரு அதிர் வெடியைத் துரக்கி என் தலை மீது போட்டாள். -