பக்கம்:வரதன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 4 வரதன் வினவுவாள் அல்லவா? அன்றியும், ஆசிரியர் அடித்தா என்பதற்காக அவள் H சிறிதும் வருந்தமாட்டாள். ஏனெனில் அடித்ாலதரன பிள்ளைக்குப் படிப்பு வரும்' என்பது அவள் என்னபி. ஆதலால் ஆன், பலகை புத்தகங்களைத் தன் #ಶಿN யின் மீது வைத்துக்கொண்டு பராக்குப் பார்த்தவண்ணம், பாடசாலை வழ்விேக்கித் தனியே மெதுவாகச் சென்று. கொண்டிருந்தான். ஆப்போது புலி வேடத்தின் பறை யொலி அவன் தில் கேட்டது. ஆதலால் அடுத்த தெருவில் புலிலே-காரன் ஆடிக்கொண்டிருப்பான் என அவன் எண்ணிஇன். சிறுவர்கள் அனைவரும் புலிவேடம் ...) பெரிதும் ஆவல் இாள்வார்கள். அதிலும் வரதனுக்குப் புலி வேடம் பாப்பதில் விருப்பம் அதிகம். புலி வேடத்தின் பறையோசை கேட்டதும் அங்குள்ள சிறும் வர்கள் சிலர் அடே புலி-புலி’ என்று கூவிக்கொண்டு அதனைப் பார்க்க 4.இர்கள். அது கண்ட வரதனும், அவர்கள் செல்லும் வழி நோக்கி ஓட ஆரம்பித்தான். அன்று முருகன் அருகே இருந்திருந்தால் அவனை அவ்வாறு செல்லவொட்டாம த்ெதுப் பாடசாலைக்குஅழைத்துச் சென்றிருப்பான். ஆ அவன் கெட்ட காலம்! அப்போது H | H _* H ు II. அவன் இல்லாமையல் இரகன தன் பாடசாலையை மறந் தான்; பெற்றேர் சிெல்லையும் துறந்தான்; மனம்போன வழியே மகிழ்ந்து ஒஇன். சிறிது நேரத்துக்குள் வரதன், புலிவேடக்காரன் ஆடும் இடத்தை அல்-தோன். ஆல்ை அவன் அப்போது தான் தன் ஆட்டத்ணி ஆபி. முடித்து வேருே.ரிடத்திற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/21&oldid=891113" இலிருந்து மீள்விக்கப்பட்டது