பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 ஏற்பட்டு வருகின்றன. புராதன காலத்து உற்பத்தி சாதனங்கள் விரிவடைந்ததின் பலகை. ஒரு மனி தன் அவனுக்கு அவசியமானதில் அதிகமான பொருளை உற்பத்தி செய்ய முடியுமென்று வந்த நிலம் முதலாதி உற்பத்திக்கு வேண்டிய கள் சிலருடைய தனி உடைமையாகத் காலத்தில் உபகரண ங் தொடங்கி யது முதல், அடிமை, ஆண்டை என்ற வர்க்கங்கள் தோன்றிய கால் முதல், வர்க்கப் போராட்டமும் நிலைத்து சுரண்டுதலும் வர்க்கப் போரும் ஒரே காலத்தில் விட்டது. பிறந்தவை. இங்கிலாந்தில் சார்ல்ஸ் மன்னனுடைய தலை போனதும், பிரான்ஸில் பதினாறாவது லூயி மன்னன் கொல்லப்பட்டதும், ரஷ்யாவில் ஜாராட்சி தகர்ப்பட்டது மாகிய நிகழ்ச்சிகளின் உண்மையான காரணம் வர்க்கப் போராட்டத்தின் கொள்கையில் அடங்கிக் கிடக்கிறது. ஆனால், இன்று நடப்பதுபோல், வர்க்கப் போராட் டம் மிகப் பயங்கரமாக நடக்கவேண்டிய அவசியம், முன்பு ஏற்படவில்லை. ஒரு வர்க்கத்தின் கையில் மிதமிஞ் சிய எதேச்சாதிகாரம், இலக்கியம்,கலை,அரசியல் யந்தி ரம், கொடுமை, சுகபோகங்கள், சோம்பேறித்தனம் - மற் றொரு வர்க்கத்தின் கையில், பட்டினி, அடிமைத்தனம், அழுகை, நோய் நொடி, அறியாமை, அந்தகாரம் - இத் யாதி சமூகக் கேடுகளுக்கும் கொடுமைகளுக்கும் பூரண உத்தரவாதம் வகிக்கவேண்டியது வர்க்கப் போராட்டமே. சமூகத்தில் வர்க்கப் போராட்டம் நிலைத்து நிற்கிற வரை யில் மேற்சொன்ன கொடுமைகளும் குறைகளும் நிலைத்து நிற்கும். இவைகளெல்லாம் தெக்கத் தெளிவாகத் தெரிந்