பக்கம்:வர்க்கப் போராட்டம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 66 ள வர்க்கப் போராட்டம் திருப்பதால், சமூகத்திலுள்ள ஒழிந்து போகவேண்டுமென்று சோஷியலிஸம் உறுதி கொண்டு நிற்கிறது. ஆனால், வர்க்கப் போராட்டத்தை ஒழிப்பதற்கு, வர்க்கங்களையே யில்லாமலொழிப்பதுதான் ஒரே ஒரு வழி. பொருள் உற்பத்திச் சாதனங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துகிற தனி உடைமை ஒழிக்கப் படவேண்டும். அதாவது அது அவன் எஸ்டேட், இது இவன் தொழிற்சாலை" என்று தனி மனிதன் பாத் யம் கொண்டாடுகிற பொருளாதாரத் திட்டம் பூண்டற் றுப் போகவேண்டும். அவ்வாறு ஒழிக்கப்பட்டதும், "சக்திக்குக்குத் தக்கபடி உழைத்து, உழைப்புக்குத் தக்க படி ஊழியம் பெறுகிற" சம்பிர தாயம் பொருளாதார வாழ்வில் அனுஷ்டிக்கப்பட வேண்டும். மேற்படி காரியங் களைச் செய்வதுதான், வர்க்கப் போராட்டமில்லாமல் செய் கிற முயற்சியின் முதற்படி. இப்படியாக, வர்க்க பேத மில்லாததும், "மனிதர் உணவை மனிதர் பறிப்பதும் "மனிதர் நோக மனிதர் பார்ப்பதும்' ஆகிய வழக்கங் களில்லாததுமான சம சந்தர்ப்பமும் சம உரிமையும் நிறைந்ததுமான ஒர் உன்னத் சமத்வ சுதந்தர சமூ கத்தை ஸ்தாபிப்பதுதான் சோஷியலிஸத்தினுடைய உத் தேசம். வர்க்கப் பிரிவினைகளையும், வர்க்கங்களின் வேறுபட்ட மாறுபட்ட கோரிக்கைகளின் பலனான வர்க்கப் போராட் டத்தையும், சோஷியலிஸ்டுகள், மற்றவர்களை யெல்லாம் விட, அதிகமாக வெறுக்கவும், அவை என்றும் மீளாத வாறு ஒழிக்க முயற்சிக்கவும், செய்கிறார்கள். ஏனென்