பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுதுவார். அவர் என்ற வசன கவிதை என்னை AravindgdBOT (பேச்சு) ர்ந்து விட்டது. நான் அப்போதெல் வாம் காப்பி பித்தனல்ல. இருந்தும் அவர் v. ல் நான் லயித்துப் போய்விட்டேன். போல் அப்போது இவ்வளவு கிடையாது. பத்திரிகைகளும் இவ் வளவு அதிகமில்லை. இருந்தும் அந்தக் காலத்தி கிருந்து இந்தக் காலம் வரை இலக்கியமே தன் ர் மூச்சாகக்கொண்டு போராடினார் வல்லிக் கண்ணன். அவருடைய போராட்டங்களைத் தான் நீங்கள் படிக்கப் போகிறீர்களே! அவரு டைய 'புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சி பும் சாகித்ய அகாடமி பரிசைப் பெற்றது. இன்று ஏராளமான புதுக் கவிதைகள் புத்தகங் களாக வெளி வந்துள்ளன. அந்த இளம் வாசகர் களுக்கு புதுக் கவிதையின் தோற்றம் எப்படி என்று வல்லிக்கண்ணன் தந்த சில கவிதைகளை இத்துடன் இணைத்துள்ளேன். புதுக்கவிதை வாசகர்களுக்கு இது உற்சாகம் அளிப்பதாய இருக்குமென்று நம்புகிறேன். 。鰲 శీ,ః அன்புள்ள உங்கள் -புத்தகப்பித்தன்.