பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 காப்பியே விஷம். காப்பியே கஞ்சா. அது கள். அதுவே சாராயம். தளர்ச்சி தருவது; அசதியை வளர்ப்பது. பலவீனம் கொடுப்பது, வியாதியின் வித்து. மரணத்தின் ஐந்தாம் படை'இப்படிச் சொல்வோர் அநேகர். எனினும் அவர்களுக்கு ஜீவன் அளிப்பது காப்பி. அது வேண்டியவர், வேண்டாதவர் இல்லாதது. "ஜீவன : க்தம் பெற்ற ஜீவசத்து அது. ஏழை, பணககாரன சுகவாசி, நோயாளி ஆண் பெண், தாய் குழந்தை எல்லாரும் சமம் அதன் முன்னிலே, ஏழை பங்காளன்; அனாதை ரட்சகன் பக்தர்களின் பரந்தாமன், தொண்டரடிப்பொடி. அது காப்பி, அதுவே அமுதம். அதுவே வாழ்க! எல்லா உயிரும் இன்பம் எய்த குமாஸ்தாக்கள் உழைப்பை மறக்க உழைப்பாளி களைப்பை நீக்க