பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள 龛总

2ష్తో {{-3

அன்பு நண்ப,

ಬ್ಲಾಕಿಹ. சந்தோஷமாக வாழ்க்கையை நடத்த முடிந்திருப்பதே - நடத்த முடிவதே - மனநிறைவு தரும் நற்பேறுதான்.

※ வாழ்க்கை ஒவ்வொருவருக்கும். ஒவ்வொரு குடும்பத்துக்கும்

எப்படி எப்படியோ அமைந்து போகிறது. ஏன் இப்படி எல்லாம் இருக்கிறது என்று புரிவதில்லை.

என்னைப் பொறுத்தவரையில், படிப்பது-எழுதுவதுஊர்சுற்றுவது-கனவு காண்பது என்பதை ஒரு வாழ்க்கை முறையாக வரித்துக்கொண்டேன். இப்போது சில காலமாக ஊர்சுற்றுவது அதிகம் இல்லை.

போட்டிகள் மிகுந்த இந்தக் காலத்தில், சூழ்நிலையில், முண்டி அடித்து முன்னேறுவதற்குத் தேவையான ஆற்றலும் இயல் பூக்கங்களும் இல்லாதவர்கள் ஒதுக்கித் தள்ளப்படுவதே சமூக (வாழ்க்கை) நியதி, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதை சுபாவமாகக் கொண்டு விடுகிறவர்களை, வாழ்க்கையும் காலமும் மனித சமூகமும் சுலபமாக ஒதுக்கி விடுகின்றன. அப்படிப் பட்டவர்களில் நானும் ஒருவன் தான்.

அன்பு

ఢ, ఠే,

க. சுப்ரமணியன்

18-1-94

அன்பு நண்பர் அவர்களுக்கு

வணக்கம். வெளிச்சத்தில் உதயம் முயல்வோம்', 'தெளிவில் ஞானம் பெறுவோம்- நல்ல குறிக்கோள்கள். வாழ்க்கைக்கு ஒளிஊட்டக்கூடிய சுடர்ப் பொறிகள்.

'எங்கும் என்றும் எப்போதும் இன்களி மகிழ் நகை விளங்க வேண்டும் என்று விரும்புவது நல்ல எண்ணம்.

சந்தோஷங்கள் பூத்துக் குலுங்க வேண்டும். அங்கங்கே பூத்துச் சிரிக்கிற சிறுசிறு சந்தோஷங்களைக் கண்டு ரசித்து மகிழக் ய மனப்பக்குவம் வேண்டும்.