பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 4 வல்லிக்கண்ணன்

தோட்டம் தாத்தான். அடிக்கடி சம்பந்தப்பட்டவர்களை போய் பார்க்கிறவர்கள் பயனடையக்கூடிய அதிர்ஷ்டசாலிகளில் சேர்வர்.

பத்திரிகைகள் கூட அத்தரத்தவை தான். பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய் ஆசிரியர்களைப் பார்த்துப் பேசி அவர்களின் Egcவை திருப்திப் படுத்த வேண்டும். புகழ் வெகுவாகக் கிடைக்கப்பெற்ற எழுத்தாளர்கள் கூட அப்படிச் செய்கிறார்கள். நேரில் பார்ப்பது போக, அடிக்கடி ஃபோனில் தொடர்புகொண்டு பேசவேண்டும், வ.க. எந்தக் காலத்திலும் அப்படிச் செய்ததில்லை. ஆகவே, வாய்ப்புகளும் வசதிகளும் அப்பாவி வனா.கனாவை ஒதுக்கிவிட்டு, ஒதுங்கியபடி ஒடுவதிலும் வியப்பில்லைதான்.

எந்தத் தீபாவளி மலரும் என்னிடம் கதை, கட்டுரை கேட்கவில்லை. ரொம்ப நல்லதாய்ப் போச்சு. கதை எழுதணுமே, கட்டுரை எதைப் பற்றி எழுத என்று கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை என்பதால்,

அன்பு

lெ. கி.

சென்னை

f6-6-94

பிரிய சகோதர,

வணக்கம். நீங்கள் ஏன் திருநெல்வேலியில் சும்மா 15 நாட்கள் eA SAAeJJAAA SAAAAA AAAA S AAAAS SSAAAASeS SJS JJ SASAJA STSJSJkeS AeAHHAAA AA AAAA AAA SA SA A AA AAAA AAAA AAAAS AAAAA AAAA S ۰ یا با داشتن عده و این انتخ நண்பர்கன் சத்திப்பால் தானும் நண்பர்களும் சந்தோஷம் அடைய முடித்தது. படிக்க வேண்டிய புத்தகங்களை படிக்க முடிந்தது. இதெல்லாம் நல்ல காரியங்கள் தானே!

யாரும் திகழ்காலத்தில் மட்டும் வசிப்பதில்லை. நிகழில் நின்றபடி, நினைவுகள் வளர்த்து இறந்த காலத்திலும், கனவுகள் கற்பனைகள் வளர்த்து எதிர்காலத்திலும் வசிக்கிறார்கள் மனிதர்கள். தான் முக்காணி போன பஸ்சில் போகிற போதே கடந்த காலத்திலும் வாழ்ந்தேன். -

gவைகுண்டத்திலிருந்து பெருங்குளம் போகும் ரோடு-ஒரத்துப் பெரிய பெரிய குளங்கள்-சிவகளை (சிவளை), பெருங்குளம் ஊர்கள்-பெருங்குளத்திலிருந்து ஆற்றுக்குப் போகும் மங்கலக் குறிச்சிப் பாதை-ஏரல்போகும் ரோடு-ஏரல். இவை எல்லாம் எனது ஆறாவது ஏழாவது வயது (1926-27) நினைவுகளை கொண்டு தந்தன.