பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியவளும் சின்னவளும் சரோஜா சந்தேகிக்கிறவள் போல் அக்காளே நோக் கிளுள். கழுத்தைக் கடவிப் பார்த்தாள். 'பொய்யி!’ என். கூச்சலிட்டாள். “எது பொய்: புது கை செய்யக் கொடுக்கலே என் கிறியா? தங்கச்சி உறுதிக் குரலில் கத்தினுள். 'பொய்! கழுத்து உள்ளே போகாது. உன்னலே அப்படிச் செய்ய முடியாது...' "அது கிடக்கு, சரோ! நான் புதுசா ஒரு கதை படிச்சேன். ஜோன கதை. அதை உன் கிட்டேச் சொல்லலாமின்னு தான் கூப்பிட்டேன்’ என்ருள் லக்ஷ்மி. சரோஜாவுக்குச் சந்தேகத்தான். சும்மா சொல்லு தே! ஏமாற்றிப் போடுவே .ே உனக்கு ஏதாவது வேலை ஆகவேண்டியிருக்கும் என்ருள். - 'இல்லேடி. நிஜம்மா அப்படியில்லை. கதை சொல்லத் தான் கூப்பிட்டேன்.' * பின்னே சொல்லேன்' என்று உத்திரவிட்டாள் 'அக்த அறைக்கு வா!' - - : .2: هم به ش. பார்த்தியா, உனக்கு எதோ வேல்ை ஆகவேண்டி யிருக்குது. அதுதான்...' இல்லேன்ன இல்லை.டி. அங்கே நீ நாற்காலியிலே சாய்த்துக்கிலிேயாம். சுசன் கட்டிலிலே சாய்ந்தபடி கதை சொல்ல முடியும். அதுக்காகத்தான் என்ருள் லக்ஷ்மி, . . . . ; * . ... بینم . * - "ம்ம் என்ற தங்கச்சி, விளையாட்டையும் விளை * ? :. * . . . Gà - - - - வாட்டுச் சாமான்களேயும் அப்படி அப்படியே போட்டு