பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 வளைச் GF్కు சந்திராவுக்கு எப்போதும் சாங்காவின் ஞாபகங்தான். அவளே அவள் சித்தி கட்டிப் போடுவதும், அந்தக் குழந்தை புலம்புவதும் சந்திராவின் அகக் கண்ணிலே எப் போதும் தோற்றம் அளித்துக்கொண்டிருந்தன. சாங்தாவை நினைக்கும்போ தெல்லாம் அவள் உள்ளத்திலே ஒரு வேதனே உண்டாகும். அவளுக்கு மாத்திரம் சக்தியிருக் தால், சாக்தாவை அப்படியே தூக்கிக் கொண்டு வந்து தன் விட்டில் வைத்துக்கொண்டிருப்பாள். நானே அம்மாவாக இருக்கலாம். இந்த அம்மா என் சாந்தாவுக்கும் அம்மாவாக இருக்கக் கூடாது? நான் பெரியவளாக வளர்ந்தால்தானே அம்மாவாக இருக்கலாம்: சாக்தாவுக்கு ஏன் அந்தச் சித்தியே அம்மாவாக இருக்கக் கூடாது? எதற்காக அவளைச் சித்தி கட்டிப்போடுகிருள்? என்னே அம்மா கட்டிப் போடுகிறதில்லையே! அடிக்கிருள், சில சமயங் களில்; ஆனல் கட்டிப் போடுகிறதில்லையே! கட்டிப் போட் டால் எப்படி இருக்கும்? கஷ்டமாக இருக்கும்! கால் காப்பிலே கட்டிப் போட்டிருக்கிருர்கள் சாந்தாவை. என்னையும் கட்டிப் போடச் சொல்லிப் பார்க்கிறேன்...' இத்தகைய எண்ணங்கள் முடிவில்லாமல் அவளுக்குத் தோன்றிக் கொண்டே யிருந்தன. ஏதாவது கயிற்றைக் கண்டால் தன் காலில் கட்டிக் கொள்ளப் பார்ப்பாள். சரி யாகக் கட்டிக்கொள்ள வராது. 'அண்ணு, அண்ணு, என் காலைக் கட்டிப் போடு பார்க்கலாம்' என்பாள். அவன், போ போ. பைத்தியம்” என்று சொல்லிவிட்டுப் போய் விடுவான். தானும் கட்டுண்டு பார்க்க வேண்டுமென்ற ஆசை அந்தக் குழந்தையின் இள கெஞ்சிலே உண்டாயிற்று. எப் போதாவது சந்திரா விட்டுக்குப் போவாள். கையிலே கிடைத்ததைக் கொண்டுபோவாள். சந்திராவுக்குக் கொடுப்