பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை உண்டா? 101 பாள். சந்திரா ஆசையோடு வாங்கித் தின்பாள். ஆளுல், அவளுக்கு இவளேப் போலப் பேச வராது. "சந்தா, அப் பிச்சி, இத்தி' என்று சில வார்த்தைகளைச் சொல்வாள். கன்றுக்குட்டியைப் பால் குடிக்காமல்கூடக் கட்டிப் போடு வார்களே, அப்படிக் கட்டிப் போட்டிருந்தாள் அவள் சித்தி. அந்தக் குழந்தையிடம் ஆதரவு காட்டும் ஆத்மா இந்தச் சாந்தா ஒருத்திதான். இரண்டு குழந்தைகளும் கொஞ்சநேரம் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப் போது இரண்டு பேரும் இந்த உலகத்தையே மறந்துபோய் விளையாடுவார்கள். r 誠r கத்தியினல் கயிற்றை அறுக்கலாம் என்ற சமா சாரத்தை இன்று புதிதாகத் தெரிந்து கொண்டாள் சந்திரா. அவளுடைய அண்ணு எதையோ அறுத்துக் கொண்டிருந்தான். உள்ளே இருந்து அம்மா இரைந்து கொண்டிருந்தாள். ‘ஏண்டா நல்ல கயிற்றை நாசமாக்கு கிருய் எதையாவது கட்ட வேணுமென்ருல், வீடு பூராத் தேட வேண்டியிருக்கிறது: ஒரு முழம் கயிறு கிடைக்காது. நீ என்னடா வென்ருல் நல்ல மணிக் கயிற்றை எலி குதறு கிறது போல் நறுக்கி நாசமாக்குகிருய்! கீழே போடு கிருயா, இல்லையா? வந்து முதுகில் இரண்டு வைக்கிறேன், பார்” என்று சொல்லி அதட்டினுள். அவன் பாட்டுக்குத் தன் காரியத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். - சந்திரா, அம்மாவுக்கும் அண்ணுவுக்கும் நடைபெறும் வாக்கு வாதத்தைக் கவனிக்கவே இல்லை. அவள் தன் அண் ைகயிற்றை நறுக்கும் காரியத்தை எப்படிச் செய் கிருன் என்பதையே கவனித்துக் கொண்டிருந்தாள். அவன் அந்தக் கயிற்றை இரண்டு மூன்று துண்டுகளாக் கின்ை. எதற்காக வென்று ஒன்று உண்டா? குழந்தைப்