பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகைக் கதை 107° பக்திபரவசமானன். அதன்பின் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. விடிந்ததோ இல்லையோ, அந்தணர்களையும் அமைச்சர்களேயும் அழைத்துத் தான் கண்ட கனவை அவர்களிடம் சொன்னன். எல்லோரும் அதைக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்கள். சோழ மன்னனுக்கு ஆண் டவன் சொப்பனத்தில் தரிசனம் கொடுத்ததைப் பாராட் டினர்கள். அது முதல் சோழ மகாராஜா ஆலய நிர்மானத்தை ஆரம்பித்தான். பல ஊர்களிலிருந்து சிற்பிகளைக் கொண்டுவந்து வேறு எங்கும் இல்லாத முறையில் பிராகா ரங்களையும் மண்டபங்களையும் எழுப்பினன். பரிவார தேவதைகளுக்கும் ஆலயங்களை அமைத்தான். சுயம்பு விங்கம் ஒன்று அவனுக்குக் கிடைத்தது. அதைப் பிரதி ஷ்டை செய்தான். ஜோதிப் பனேயைச் சுற்றிப் பளிங்குக் கல்லால் மேடை அமைத்தான். கடைசியில் கும்பாபிஷே. கம் நடைபெற்றது. தேவர்களெல்லாம் பூமாரி பொழியப் பூலோக வாசிகள் ஆனந்த பாஷ்பம் சொரியச் சோழ மகாராஜா இந்தத் தாலவன கேத்திரத்தில் கும்பாபிஷே. கத்தை வெகு விமரிசையாக கடத்தி வைத்தான். சித்திய நைமித்திகங்கள் குறைவில்லாமல் கடந்து வந்தன. முதல் முதல் கார்த்திகைத் திருநாள் வந்த போது வழக்கம் போலப் பனமட்டைகளைக் கொண்டு வந்து சொக்கப்பனைக்காகப் பெரிய கூம்பு கட்டினர்கள். ஒவ்வோர் உற்சவத்தையும் சோழ மகாராஜாவே முன் னின்று நடத்தினன். கார்த்திகைத் திருநாளும் அவன் பார்வையில் நடைபெற்றது. சுவாமியை எழுந்தருளச் செய்து கூம்புக்கு முன் கிறுத்தினர்கள். வழக்கப்படி சொக்கப்பனே கொளுத்தும்போது, பன மட்டையில் தீப் பிடிக்கவில்லை. "பச்சை மட்டையாகக் கட்டிவிட்டார்