பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 - - வளைச் செட்டி கொண்டால் கெடுத் தாரம் பரவிக் காடாக இருந்த இடம் எல்லாம் விளுகிவிடும். அதோடு அவர்கள் மறைவாக வாழ்வதற்கே கேடு வந்துவிடும். இப்படி எண்ணி அஞ்சிய அரசன் சொக்கப்பனே கொளுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டான். நாளடைவில் அரசன் இங்கேயே தங்கி ஊரையும் அமைத் தான். பனங்காடு எரியும் என்ற பயத்தால் சொக்கப்பனை கொளுத்தாமல் இருந்தது, பிறகு அதுவே வழக்கமாகி விட்டது. சில வருஷங்களுக்குப் பின் அந்த அரசன் மறைந்தான். ஊர் விரிந்தது. பனங் காடு மறைந்து ஜனங்களின் போக்கு வரத்து அதிகமாயிற்று. ஆனல் சொக்கப்பனை கொளுத்தாத பழைய வழக்கம் மாத்திரம் கிலேத்துவிட்டது. இப்போது தெரிகிறதா உண்மையான காரணம்? ★ பனமரக் காட்டுக்கு நடுவில் தங்கினதால் இந்த ஊருக்குப் பனமரத்துப் பாளையம் என்ற பெயர் வந்த தாகச் சொல்கிறீர்கள்' என்றேன். "ஆமாம். அதுதான் சரித்திர உண்மை" என்ருர், நண்பர். - - - - - கெடு நேரம் விழித்திருந்தகளுல் தாக்கக் கலக்கம் கண்ணேச் சுற்றியது. நான் தூங்கிவிட்டேன். 3 மறு நாள் விடிந்தவுடன் எழுந்திருந்து குளத்துப் பக்கம் போனேன். ஊரை நன்ருகப் பார்க்க வேண்டும் என்று எண்ணி கடந்துகொண்டிருந்தேன். அப்போது யாரோ ஒரு கிழவர் எனக்கு முன்னல் போய்க்கொண்டி