பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கார்த்திகைக் கதை 1:18 ருந்தார். நான் அவரருகில் வந்தேன். கிராமத்துக்காரர் அல்லவா? என்னேக் கண்டவுடன் என்னைப்பற்றி விசாரித் தார். என் வேலை, சம்பளம், ஊர், பேர், சொந்தக்காரர், அவர்கள் வேலே, மேல் வரும்படி ஆகிய பல விஷயங்களைச் சாங்கோபாங்கமாகக் கேட்டார். நானும் சொன்னேன். என் பங்குக்கு அவரை ஏதாவது கேட்கவேண்டாமா? அவரைப்பற்றிய விவரங்களே அவரே சொல்லிவிட்டார். ஆகவே அந்த விஷயத்தில் நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியது ஒன்றும் இல்லை. ஒரு வேடிக்கையான எண்ணம் எனக்கு உதித்தது. அந்த ஊரில் சொக்கப் பன. கொளுத்தாததற்குக் குருக்கள் புராணத்தை மேற்கோள் காட்டி ஒரு காரணத்தைச் சொன்னர். வாத்தியாரோ சரித்திரமென்று ஒன்றைச் சொன்னர். ஒருகால் இவர் மூன்ருவது கதை ஏதாவது சொல்வாரோ!' என்று எண்ணினேன். அதைப்பற்றியே அவரிடம் கேட்கத் தொடங்கினேன். "இந்த ஊரில் கார்த்திகை உற்சவத்தில் ஏன் சொக் கப் பனை கொளுத்துவதில்லை?" என்று கேட்டேன். அவர் கிழவராக இருப்பதனால் புராணக் கதையைச் சொல்வா ரென்று ஒருகணம் எண்ணிலுைம், மறுகணம் வேறு கதை வரலாம் என்றும் எதிர்பார்த்தேன். 'இந்தக் கேள்வியை நல்ல வேளையாக என்னைக் கேட்டீர்கள். வேறு யாரிடமாவது கேட்டால் ஏதாவது கதை அளந்திருப்பார்கள்' என்ருர் கிழவர். சரிதான், நான் கினைத்தபடிதான் இருக்கும்போலிருக் கிறது என்று எண்ணி, "அவர்கள் அளந்த கதைகளே நான் கேட்டுவிட்டேன்' என்றேன். "யார் என்ன சொன்னர்கள்?' என்று கிழவர் கேட் டார். 8--وی (3)۔ (a