பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 வளைச் செட்டி பேரம் இன்னும் ஆகவில்லையே முதல் முதல் இக் தக் குழந்தை கை வைத்திருக்கிறதே? பழக்கம் இல்லாத இடம். வீட்டுக்கார அம்மாள் எப்படிப்பட்டவளோ? தாராள மனசு உடையவளோ, பிசுகாறியோ? என்று கந்தன் யோசித்தான். அதற்குள் உள்ளேயிருந்து குழந்தை யுடன் தாய் வந்துவிட்டாள். 'இந்தப் போக்கிரியிடம் ஏன் பழத்தைக் கொடுத் தாய் வாங்குவதற்குமுன் பழத்தைக் கடித்துவிட் டானே!” என்று சொல்லியபடி அந்த அம்மாள் வந்தாள். "கான் கொடுக்கவில்லை. குழங்தையே ஆசைப்பட்டு எடுத்துக்கொண்டு ஓடிப்போயிற்றம்மா. அதைத் தடுக்க லாமா?" என்று கேட்டான் கந்தன்.

  • பழம் கன்ருயிருந்து நான் வாங்கினல்தான் சரி. இல்லாவிட்டால் இந்தப் பழத்தை என்ன பண்ணுகிறது?" என்ருள் வீட்டுக்காரி.

"குழந்தை ஒரு பழத்தைக் கடித்தால் என்ன அம்மா ? குழந்தை தெய்வத்துக்குச் சமானம். அந்த ஒரு பழம் போய்விட்டால் எனக்கு ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது அம்மா. உங்கள் குழந்தை தங்கக் கையாலே இன்றைக்கு முதல் முதல் பேரம் பண்ணியிருக் கிறது. அதைப் போய்க் கோபித்துக் கொள்கிறீர்களே! கடித்த பழம் என் பழமாக இருக்கட்டும். அதற்குக் காசு வேண்டாம். வேறே பழம் எடுங்கள். அதற்கு விலை கொடுத்தால் போதும்.' அம்மாள் மனசுக்குள் பூரித்தாள். தன் மகன் கையைத் தங்கக் கை என்றல்லவா அவன் சொல்கிருன்? " நீ பேசுகிறது வேடிக்கையாக அல்லவா இருக் கிறது? பழம் வாங்கிலுைம் வாங்காவிட்டாலும் இவன்