பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 வன்ச் செட்டி தோஷத்தோடு வாங்கிக்கொள்கிறேன். நான் வாங்கிக் கொள்வதாவது யார் வாங்கிக்கொள்ள வேண்டுமோ அவன்தான் தயாராக வாங்கிக்கொண்டானே! என்ன, வருகிருயா? "பருப்பும் பாயசமும் சாப்பிட வலிக்கிறதா அம்மா?" என்று ஆனந்தக் களிப்புத் துளும்பக் கந்தன் ஒப்புக் கொண்டான்.