பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டியும் முதலும் 139 ருவது பேர்வழியைப் பார்த்துப் புன்னகை செய்தது முதல் அவள் கிலே மாறிவிட்டது. கிராமத்து வயலில் வரப்போ ரத்தில் பழக்கம் இல்லாதவர் நடப்பதுபோல ஒவ்வொன் றையும் தட்டுத் தடுமாறிக்கொண்டே செய்தாள். வந்தவர்கள் விடைபெற்றுக்கொண்டு சென்ருர்கள்: போய்த் தகவல் தெரிவிப்பதாகச் சொல்லிப் போனர்கள். இங்கே கமலாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை; 'ஏன் அப்பா, மறுபடியும் இரண்டு வருஷம் காலேஜில் படித் தால் என்ன?" என்று கேட்கத் தொடங்கிள்ை. 'பிள்ளையாண்டானே உனக்குப் பிடிக்கவில்லையா?” என்று அவர் நேர்முகமாகவே கேட்டுவிட்டார். அவள் என்ன சொல்வாள்? - 'அதற்கு இல்லை. என் மனசு சரியாகவே இல்லை. கல்யாணம் பண்ணிக்கொண்டவுடன் உங்களே யெல்லாம் பிரிந்துபோக வேண்டுமே! எப்படியும் அது இருக்கவே இருக்கிறது. இன்னும் இரண்டு வருஷங்கள்...” 'போடி அசடு!" என்று அவள் பேச்சை நிறுத்தினர் கோபாலையர், இரண்டு நாள் கழித்து அவர்களிடமிருந்து சமாசாரம் வந்தது. பையனுடைய தகப்பனரே வந்தார். 'ஜாத கத்தை எங்கள் குடும்பத்து ஜோசியரிடம் காட்டினதில் ஏதோ ஒரு பொருத்தம் இல்லையென்று சொன்னர். இவ்: வளவு துாரம் கம்பிக்கை கொடுத்துவிட்டு மாற்றுவதா என்று எனக்கே வருத்தமாக இருந்தது. ஆல்ை வேறு ஏற்பாடு ஒன்று செய்யலாமென்று கினேக்கிறேன். உங் களுக்குச் சம்மதமானல் சொல்லுங்கள்” என்ருர் அந்தப் பெரியவர். - - "என்ன?" என்று கிதானமாகக் கேட்டார் கோபா லேயர்.