பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டியும் முத்லும் 14:1 முடைய விஷயம். திடீரென்று என்னுடைய மாமா உன் தகப்பனரிடம் வந்து எனக்கு உன்னேக் கேட்டது ஏன் என்று உங்களுக்குத் தெரியாது. அவர், ஜாதகம் பொருந்தவில்லை என்று சாக்குச் சொன்னுராம். அதெல் லாம் சுத்தப் பொய். காரணம் சொல்கிறேன். 'கான் என் ஆபீஸ் வேலையாகச் சென்னேக்கு வந்திருங் தேன். அன்று உன்னைப் பார்ப்பதற்காக என் மாமா பிள்ளை புறப்படுவதாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மாமா, மாமி, ரகு மூவரும் புறப்படத் தயாரானர்கள். அம்மாமி ஒன்று சொன்னுள். 'மூன்று பேராகப் போவானேன்? சீனுவும் வரட்டுமே! மக்குக் கொடுக்கிற காபியை அவ னுக்கும் கொடுக்கச் சொன்னல் டோகிறது என்ருள். ஆகவே நானும் புறப்பட்டு வந்தேன். நான் உன்னை அங்கே பார்ப்பேனென்று கனவிலும் சினைக்கவில்லை. ! நீ என்னைக் கண்டதும் பிரமித்தது போல நானும் பிரமித்துப் போனேன். என் மாமா பிள்ளை மகா கெட் டிக்காரன். நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட தையும் நம்மை அறியாமல் சிரித்துக் கொண்டதையும் அவன் கவனித்துவிட்டான். 'வீட்டுக்கு வந்தான். அவன் தனியே வந்து என்னைக் கண்டான். 'உனக்கு அந்தப் பெண்ணே முன்பே, தெரியுமா?' என்று கேட்டான். தெரியும்; ஆனல் தெரியாது" என்றேன். இந்த ஒளிவு மறைவெல்லாம் வேண்டாம். உண் மையைச் சொல்” என்ருன். "உண்மையைத்தான் சொல்கிறேன். ஒரளவு தெரி யும். ஆனல் பெயர்கூடத் தெரியாது.” அவனுக்கு மேலே விசாரிக்க இஷ்டம் இல்லை.