பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டியும் முதலும் 143 தம் பெண்ணின் மனசிலே கொஞ்சம் சபலம் தட்டுவ தாக எண்ணிக் கொண்டார் அவர். கமலாவோ இந்த உல கத்திலேயே இல்லை. அவள் சொர்க்க லோகத்தில் நடை போட்டுக் கொண்டிருந்தாள். - "ஆமாம்; இப்போதும் ஒரு வேலையில் இருக்கிரும்ை. கெட்டிக்காரப் பையனம்.” - "அவர் கண்ணிலே இருந்த ஒளியே அவர் எத்தனை அறிவாளி என்பதைக் காட்டுகிறது"-கமலா தான் இப்ப டிச்சொன்னுள்; உடனே காக்கைக் கடித்துக் கொண்டாள். " அவனையும் பார்த்தாயா? சரி, ஈசுவர சங்கற்பம் அப்படித்தான் எல்லாவற்றையும் பொருத்தமாகக் கொண்டுவந்துவிடும்" என்று சொல்லிவிட்டு அவர் கமலா வின் பதிலே எதிர் பார்க்காமல் மேற்கொண்டு பேச்சை கடத்தப் போய்விட்டார். கமலாவின் உள்ளம் அவருக்குத் தெரிந்துவிட்ட பிறகு அவர் தாமதம் செய்வாரா? - 女 மீண்டும் புறக் கண்களுக்கு உணர்வு வந்தது. கை யில் உள்ள கடிதத்தைப் பார்த்தாள். - "...இறைவன் திருவருளாலும் உன் அதிருஷ்டத்தா லும் எனக்குப் பரீட்சையில் ஐந்தாவது இடம் கிடைத்தது போல விரைவில் நல்ல வேலையும் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன்னே அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும். நல்ல நாள் பார்த்து அழைத்து வரலாம் என்று அம்மா சொல்கிருள். அந்த நல்ல நாளை நான் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறேன். நீ எனக்குத் தரவேண்டிய பழைய பாக்கியை கினேவில் வைத்துக் கொண்டிருப்பாய் என்று கினைக் கிறேன். நீ இங்கே வரும்போது வட்டியும் முதலுமாக அதைச் செலுத்துவா யென்று நம்புகிறேன்...'