பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட்டியும் முதலும் 147 தில் மறுபடியும் காம் அவரைச் சக்திக்க முடியுமா, என்ன?-அவள் சிந்தனை ஒடிக்கொண்டே இருந்தது. பஸ் கிற்கும் இடத்தில் வந்து சின்றது. அவள் சிந்தனை இன்னும் கலேயவில்லை. ஏன் அம்மா, இறங்கவில்லையா?" என்று கண்டக்டர் கேட்டபோதுதான் அவள் இந்த உல கத்துக்கு வந்தாள். அந்த மனிதர் உங்களுக்குச் சொக் தமோ?' என்று கிண்டலாக வேறு கேட்டுவைத்தான் sé5 Gððf l - SF t_sf « - கண்டக்டர் மேல் கண்களால் அனலைக் கக்கிவிட்டு அவள் சரசரவென்று இறங்கிள்ை. - வீட்டுக்கு வந்ததுமுதல் அந்த இளைஞனுடைய ஞாப கந்தான். நம் நன்றியைச் சரியாகத் தெரிவிக்க (lpto-il] வில்லையே' என்ற எண்ணத்துக்கு மேலாக ஏதோ ஒன்று அவள் இருதயத்தினூடே குறுகுறுத்தது. அன்று முதல் அவள் அந்தப் பஸ்ஸிலே ஒவ்வொரு காளும் கவனித்துப் பார்த்தாள். அவனேக் காணலாமென்ற ஆசைதான். உலகம் முழுவதுமே வந்துகொண்டும் போய்க்கொண்டும் இருந்தது. ஆல்ை அவன் மட்டும் வர வில்லை. அட பைத்தியமே! யாரோ ஒருவனேச் சில கி.மி வடிம் பார்த்துவிட்டு ஏங்குகிருயே' என்று அவள் நெஞ்சு அவளைப் பரிகசித்தது. ஆலுைம் அவளுக்கு ஆறுதல் பிறக்கவில்லை. . காலேஜ் படிப்பு நின்றது. பஸ் போக்குவரத்தும் ஒழிந்தது. ‘இனி அவரை எங்கே காணப் போகிருேம்! நாம் நன்றியறிவில்லாத ஜன்மம் ஆகிவிட்டோம்' என் ரிச்சயம் செய்து கொண்டாள். - - - 女 மீண்டும் கடிதத்துக்குத் தன் கருத்தையும் கன்ன யும் திருப்பினள். x