பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

456 வன்ச் செட்டி ஒருவருக்குச் சொந்தமாக இருந்தன. அந்த இரண்டை யும் முதலில் வாங்கினர். அதற்கு உள்ள விலையில் இரண் .டத்தன் கொடுத்து வாங்கினர். சொந்தக்காரருக்கு இவ ருடைய ஆவல் தெரிந்துபோயிற்று. என்ன கேட்டாலும் கொடுப்பாரென்று பட்டது. விலையை ஏற்றிவிட்டார். புதிதாக ஒருவர் முன்னுக்கு வந்தால், கிராமத்தார்கள் அவரைக் கண்டு வயிற்றெரிச்சல் படுவது இயல்புதானே? மற்றப் பிரமுகர்களும் கிலம் உடையவருக்குத் துபம் ஏற் நிஞர்கள். விலே இரண்டு பங்காக உயர்ந்து போயிற்றே என்று பாட்டனர் எண்ணவில்லே. 'அதில் என்ன புதை யவா இருக்கிறது? போதாக் குறைக்கு வீணுக ஒரு திடல் வேறு இருக்கிறது. வேறு இடத்தில் இதைப்போல மூன் றத்தனே இடம் நல்ல நன்செய்யாக் ஒரே தாக்காக வாங்க லாம்" என்று கண்பர்கள் சொல்லிப் பார்த்தார்கள். அவர் கேட்கவே இல்லை. ஒரே பிடிவாதமாக அந்த இடத்தை வாங்கிவிட்டார். . ★ நாராயணர் செய்ய எண்ணிய அடுத்த காரியங் தான் ஊரையே ஓர் உலுக்கு உலுக்கிவிட்டது. வேம்படி யாளே அந்த வேப்பமரத்தடியிலிருந்து எடுத்துவிடப் போகிருர் என்ற செய்தியைக் கேட்டவர்கள், பழைய நாரா யணனே கினைத்துக் கொண்டார்கள். 'அந்த முரட்டுத் தனம் இன்னும் போகவில்லை" என்ருர் சிலர். பழி வாங்க எண்ணுகிருனப்பா! இவன் பண்ணின அக்கிரமத் துக்கு வேம்படியாள் என்ன செய்வாள்?" என்ருர் சிலர். "ஆமாம், அந்தச் சாமியை என்ன செய்யப்போகிருளும்' என்று கேட்டார் ஒருவர். "கடவுளுக்கே வெளிச்சம்! ஏதோ கொஞ்சம் பசை கையில் சேர்ந்திருக்கிறது. அதற்