பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 . வளைச் செட்டி பார். காங்கள் அன்பினலே கேட் கிருேம். நீயோ, உன் மனைவியோ தவருக கினைத்துக் கொள்ளக் கூடாது. ஆர அமர யோசித்துப் பதில் சொன்னல் போதும். ஒன்று மாத்திரம் சொல்வேன். இந்த ஏற்பாடு நிறைவேறினல் உன் குடும்பம், என் குடும்பம் என்ற வேறுபாடே இராது. கான் சம்பாதித்த பணமும், இனிச் சம்பாதிக்கப் போகும் செல்வமும் நம்முடைய குழந்தைக்குத்தான் சேரப் போகின்றன. தன்னைப் பெற்ற பா க் கி ய சா வி களே அந்தக் குழந்தை காப்பாற்ருமலா இருப்பான்' என்று அவன் அடுக்கடுக்காக விஷயங்களை எடுத்துச் சொன்னன். - ராமசாமி, வீட்டில் கலந்து யோசனை செய்து கொண்டு தெரிவிக்கிறேன்” என்று சொல்லி விடை பெற் றுக் கொண்டான். 3 சரோஜா இப்படி உணர்ச்சி வசப்படுவாள் என்பதை ராமசாமி எதிர் பார்க்கவில்லே. விஷயத்தைச் சொன்ன வுடனே சரோஜாவுக்குக் கோபமும் துக்கமும் மாறி மாறி வந்து விட்டன. போதும் இந்தப் பணக்காரர் உறவு. நாம் இந்தக் குழந்தையைக் காப்பாற்ற மாட்டோ மென்று எண்ணிக் கேட்கிருர்களோ? என் உயிருக்கு உயிரான இந்தக் கண்ணனே நான் விலைக்கு விற்று விடுவதா? எவ் வளவு துணிச்சல் அவர்களுக்கு? நான் பாவி! பேச்சு வாக்கில் குடும்ப சமாசாரத்தைச் சொன்னது தவருகப் போய்விட்டது. குடும்பம் பெரிது என்று பெற்ற குழக் தையைத் தூக்கி எறிந்து விடுவார்களா? தகப்பனர் இன்ன ரென்று தெரியாத குழந்தைக்கு அல்லவா அந்தக் கதி வரும்? இவர்களுக்கு உண்மையாக இரக்கம் இருக்கு