பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ա ա ա- հ 81 மால்ை எத்தனையோ அநாதைக் குழந்தைகள் இருக்கிருர் களே; அவர்களே வளர்க்கட்டுமே" என்று அவள் தன் இயல்புக்கு மாருகப் பல வார்த்தைகளைக் கொட்டி விட்டாள். x - * . . "அவன் எவ்வளவோ நயமாக, அன்பாகத்தான் கேட் டான். யோசித்துப் பதில் சொல்லும்படிதான் சொன் ன்ை. கொடுக்கத்தான் வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை” என்று ராமசாமி கிதானமாகச் சொன் ன்ை. - சரோஜாவின் ஆத்திரம் அடங்கவில்லை. "வியாபாரி பின்னே எப்படிப் பேசுவார்? ஒருவர் கையிலே இருக்கிற சரக்கை வாங்குவதற்கு நயமாகப் பேசவேண்டுமென்று அவருக்குத் தெரியாதா? குழந்தையைச் சிறு பிராயத் திலே வாங்கிக் கொண்டால் அதற்கு ஏக்கம் இராது என்ருரே. குழந்தையின் ஏக்கம் ஒன்றுதான் அவருக்குத் தெரியுமோ? தாய் என்று ஒருத்தி இருக்கிருளே, அவளுக்கு ஏக்கம் உண்டாகுமே என்பதை அவர் எண்ணி ஞரா?' - - . "இரண்டு குடும்பத்துக்கும் ஒட்டுதல் அதிகமாகும். குழந்தை இரண்டு குடும்பத்துக்கும் சொந்தமாக வளரும். அதற்குத் தாய் என்று உள்ள உரிமை எந்தக் காலத்திலும் மாருது' "ஐயோ! கடவுளே ! உங்களுக்கு அவர்கள் பேசி யது. கியாயம் என்று படுகிறது போலல்லவா தோன்று கிறது? உலகில் எத்தனையோ பேர் இப்படிப் பிள்ளைகளை உயிரோடு பறி கொடுத்து விட்டுப் பிற்காலத்தில் கஷ்டப் படுகிருர்கள். அந்தச் சோகக் கதைகளை நீங்கள் கேட்க வில்லே போல் இருக்கிறது. அவர்கள் சொத்தையே நமக்கு எழுதி வைத்தாலும் என் கண்ணனே நான் கொடுக்க