பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 வளைச் செட்டி மாட்டேன்' என்று அவள் சொன்னுள்; இப்போது அவளுக்கு அழுகையே வந்து விட்டது. - "இக்தா சரோஜா, அழாதே; காம்தாம் கஷ்டப் படுகிருேம்; இந்தக் குழந்தையாவது சுகப்படட்டும்; இத ளுல் கமக்கும் செளக்கியம் கிடைக்குமே என்று எண்ணி னேன். நான் அவர்களிடம் ஒப்புக்கொண்டு வந்து விட வில்லை.' பேக்கத்து வீட்டு வேலைக்காரிக்கு ஏழு குழந்தைக ளாம். அவ்வளவு பேரையும் அவள் கைவேலே செய்து முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிருள். மனிதன் கொடுத் துத்தான மனிதன் செளக்கியம் அடைய முடியும்? கடவுள் அவரவர்களுக்கு வகுத்தபடி தான் கடக்கும். அவன் கொடுத்த குழந்தையை அவன் வளர்க்க அருள் செய்ய மாட்டான? மரம் வைத்தவன் தண்ணிர் விடு கிருன்.” - "சரி, இதை மறந்து விடு. அவர்கள் எல்லவர்கள். அவர்களைப் பற்றித் தவருக எண்ணக் கூடாது.” 'நல்லவர்கள் என்பது இப்பொழுது தெரிகிறதே ! ஐம்பது ரூபாய் கேட்டபோது தடங்கல் இல்லாமல் தந்தார் என்று சொன்ன போதே நான் கினைத்தேன். இவர் வியா பாரி ஆயிற்றே; அவ்வளவு சுலபத்தில் எப்படித் தந்தார் ? என்று ஆச்சரியப்பட்டேன். இப்போதுதான் தெரிகிறது, அந்த மனிதர் ஒன்று போட்டு நூறு எடுப்பவரென்று. இன்னும் ஒரு வாரத்துக்குள் எப்படியாவது அந்த ஐம்பது ரூபாயை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்." சரோஜாவின் பேச்சில் இன்னும் காரம் குறைய வில்லை. அவள் உணர்ச்சி மிக மிக மெல்லிய கம்பிதான். ஆலுைம் மின்சாரம் பாய்ந்த கம்பி. அது கண்ணுக்கே தெரியாது. அதைத் தொட்டுவிட்டாலோ உடம்பையே