பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 வளைச் செட்டி "அந்த யானே நடக்குமா?" 'யானே கடந்தால் நாம் ஒடவேண்டியதுதான். இந்த யானையைக் கீழே சக்கரங்கள் வைத்து இழுத்துவரச் சொல்லலாம்.” - - ஜமீன்தார் சிறிதுநேரம் யோசனை பண்ணினர். கடை சியில் ஒப்புக்கொண்டார். யானை வாகனம் தயாராகிக்கொண்டு வந்தது. மந்திரி அதை எவ்வளவு சாமானிய மரத்தால் செலவு சுருக்கமாகச் செய்யலாமோ, அவ்வளவு சுருக்கமாகச் செய்து வந்தார். ஒரு நல்ல நாளில் மகாராஜா யானையின்மேல் பவனி வருவ தாக ஏற்பாடு ஆயிற்று. மகாராஜாவுடன் மகாராணியும் சேர்ந்து வருவதுதான் முறை. அதற்கு வேண்டிய வாத்தியங்கள், வான வேடிக்கை எல்லாவற்றையும் மந்திரி திட்டம் செய்தார். "கம்முடைய குடி ஜனங்கள், இரண்டு பேரும் பவனி வந்தால்தான். அந்தமாக இருக்கும் என்கிருர்கள்” என்று மந்திரி மகாராஜாவிடம் சொன்னர். "அப்படியே செய்துவிட்டால் போகிறது' என்ருர் மகாராஜா. . . " மகாராஜா இந்த விஷயத்தை மகாராணியிடம் தெரி வித்தார். - 'நன்ருக இருக்கிறது! இந்த வயசில் ஊராருக்கு முன் குலே உங்களுடன் உட்கார்ந்து ஊர்வலம் போகிறதாவது! வெட்கமாக இல்லே?" என்று கேட்டாள். - 'மகாராணி என்ருல் அப்படித்தான் வரவேண்டும்' என்ருர் மகாராஜா. அவள் வரத்தான் வேண்டும் என்று வற்புறுத்திக் கட்டாயம் செய்தார். யானைப் பவனி ஆரம்பமாயிற்று. யானேயை மிகச் சிறப்பாக அலங்கரித்திருந்தார்கள். ஊரெல்லாம் விதி சிறைய மின்று வேடிக்கை பார்த்தார்கள். அயலூரி