பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வ 2ள ச் .ெ ச ட் டி "வாடா வளைச்செட்டி வந்திறங்கு திண்ணேயிலே துப்பட்டி யைப்போட்டுத் தோள்சுமையைக் கீழிறக்கு ' என்று ரங்கநாயகி பாடிக்கொண்டிருந்தாள். "இதோ வந்துவிட்டேன்' என்ற குரல் கேட்டது. குடுகுடு வென்று நாராயணன் உள்ளே புகுந்தான். "இதோ வளைச் செட்டி வந்திருக்கிறேன். கையை நீட்டு, உனக்கு வளை போடுகிறேன். காசே கொடுக்கவேண்டாம்; எல் லாம் இனம்” என்ருன். அவன் கைகிறையக் கருவளேகள் அஞ்சாறு இருக் தன. - 'ஏகடா இது உன்க்கு?" என்று ரங்கம் கேட்டாள். :ஏதென்ருல் வாங்கிவந்தேன். நீ என்னேப் பாட்டுப் பாடி அழைத்தாயே; அதனல் வளே கொண்டுவந்தேன்.” "விளையாடாதே; இந்த வளை ஏது?” என்று மறுபடியும் அவள் கேட்டாள். "இன்றைக்கு என்ன விசேஷம், தெரியாதோ?" 'இன்றைக்கு ஆடிப் பதினெட்டு; அதற்கும் இதற் கும் என்ன? 'ஆடிப் பதினெட்டுக்கு நம் ஊருக்கு எங்கெங் கிருந்தோ ஜனங்கள் காவேரி ஸ்நானத்துக்குக் கூட்டம் கூட்டமாக வந்திருக்கிருர்களே: அது உனக்குத் தெரியாதா?” - - 'வரட்டுமே!’