பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வ&ளச் செட்டி "அவர்கள் கருகுமணியும் கருவளேயும் காதோலேயும் கொண்டுவந்து காவேரியம்மனுக்குப் பூஜைசெய்து போட்டு விட்டு ஸ்நானம் பண்ணுவார்கள்.' "ஓஹோ! இப்போதுதான் புரிந்தது. அந்தக் கருவளையைப் பிச்சைக்காரன் மாதிரி பொறுக்கிக் கொண்டு வந்தாயோ?” என்று ஏளனமாக அவள் கேட்டாள். காவேரியம்மன் போட்டுக்கொள்ளவா போகிரு ளென்று எடுத்துக்கொண்டு வ ங் .ே த ன். ரங்கநாயகி கையிலே போட்டுப் பார்க்கலாமென்று ஆசையோடு வங் தேன். யுேம் பாட்டுப் பாடி வளைச் செட்டியை அழைத் தாய்; பொருத்தமாகத்தான் இருக்கிறது. எங்கே, கையை நீட்டு." ரங்கநாயகி கையை மீட்டினள். அவன் கைக்கு மூன்று வளையல்களாக ஆறு வளையல்களைப் போட்டுவிட்டு, "ஆகா, உன் சிவப்பு உடம்புக்கும் இதற்கும் எத்தனே அழகாக இருக்கிறது ' என்று சொல்லி ஆனந்தம் அடைந்தான். "சரி, நான் வருகிறேன். இந்த வளையை யார் என்ன சொன்னலும் கழற்ருதே; நான் அகத்துக்குப் போகி றேன்" என்று நாராயணன் போய்விட்டான். - Yor - ரங்கநாயகியின் அகக் கண்ணில் இந்தக்காட்சி பசுமரத் தானிபோலப் பதிந்திருந்தது. இப்போது அதை கினைக் கும்போதே மனசு பகீரென்றது. - இன்றைக்குக் காலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிதான் அந் தப் பழைய காட்சியை அதிகமாக கினேப்பூட்டியது. அம்மா சொன்ள்ை : 'வெறும் மொட்டைக் கையாக எத்தனை நாளேக்குத்தான் இருப்பாய்? கோவிலுக் குக் குளத்துக்குப் போகும்போது நாலுபேர் கண்ணில் படவேண்டி யிருக்கிறதே, கையில் காலு வளேயாவது