பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 வளைச் செட்டி மாக வேலைசெய்து வந்தகாலத்தில் மானமாய்ப் பிழைத்தார் கள். இப்போது வாலாட்டத் தொடங்கி விட்டார்கள். அந்த வாலை ஒட்ட நறுக்கத்தான் வேண்டும்”என்று முதலாளியின் "கிளப்' நண்பர் சொன்னர். அந்த நண்பருடைய உபதேசப் படி அயலூரிலிருந்து ஆட்களேப் பிடித்துவந்தார். தொழி லாளிகளிடையே பரபரப்பு அதிகமாயிற்று. வந்த தொழி லாளர்களுக்கும் அமைதியில்லே. நான்காம் நாளே வாங்கின முன் பணத்துக்கு வழி சொல்லாமலே ஒடிவிட்டார்கள். இன்னும் முதலாளியின் வர்மம் போகவில்லை. அய லுTரிலிருந்து இனிமேல் யாரும் வர முடியாதென்று தெரிந்த பிற்பாடு தொழிலாளர்களுக்கும் முரட்டுத்தனம் அதிகமாயிற்று. வேலாயுதம் நாளுக்கு மூன்று பிரசங்கம் செய்தான். அவன் போட்ட தாபத்தினல் தொழிலாளர் கள் கடமையை மறந்து வெறி கொண்டார்கள். ஆலயில் வேலே கடந்தால் கடந்தது;இல்லாவிட்டால்கேட்பார் இல்லை. முதலாளிக்குக் கொஞ்சம் ஞானோதயம் ஆயிற்று. இடை கின்ற தரகர்களே நம்பியதால் தமக்கு லாபம் ஒன்றும் இல்லையென்பதை உணர்ந்தார். பழையபடி தொழிலாளர்களுடைய தொடர்பை நேரடியாக வைத்துக் கொண்டு, கடந்ததை மறந்து, தட்டிக்கொடுத்து வேலை வாங்கவேண்டு மென்ற தீர்மானத்துக்கு வந்தார். 3 அன்று கூட்டத்தில் வேலாயுதம் அக்கினிக் குழம் பைக் கக்கினன். ஆலே முதலாளி தனியாகத் தன்னேக் கண்டு பேச விரும்புவதாக எழுதிய கடிதத்தைக் கூட்டத் தில் படித்தான். 'என்னேத் தனியே மிரட்டிப் பணிய வைப்பதாக இவர் எண்ணியிருந்தால் அந்தத் தந்திரம் இந்த வேலாயுதத்தினிடம் செல்லாது. உலகம் முழுவதும்