பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே குடும்பம் 59. தொழிலாளர் புரட்சிவெள்ளம் பரந்து ஓங்கிவருகிறது. இதனிடையே முதலாளிகள் மூழ்கி, இருந்த இடம் தெரி யாமல் போகப் போகிருர்கள்' என்றெல்லாம் ஆவேசம் வந்தவனேப் போலப் பேசினன்; கர்ஜித்தான். அவன் முதலாளியைக் காணப் ப்ோகவில்லை. தள்ளி விட்ட ஆட் களே மீண்டும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று தொழி லாளர் சங்கத் தலைவன் என்ற முறையில் அவன் முதலா ளிக்கு எழுதியிருந்தான். முதலாளி கோடைக்கானலுக் குப் போனவர் தம்மை கேரிலே வந்து சக்திக்கும்படி எழுதியிருந்தார். 'உண்டு இல்லையென்று சொல்லி விடா மல் பொறியினிடம் எலியை அழைப்பது எதற்கு” என்று வேலாயுதம் உறுமினுன். 'வர முடியாது' என்று எழுதிவிட்டான். அதற். குள் மானேஜர் முக்கியமான குட்டித் தலைவன் ஒருவனே வேலேயினின்றும் நீக்கிவிட்டார். இது பெரிய சங்கடத்தில் வந்து முடிந்தது. தொழிலாளர் சங்கம் வேலே கிறுத்தத் தீர்மானத்தை நிறைவேற்றி உடனடியாகவே அமலுக்குக் கொண்டுவந்து விட்டது. முதலாளியோ ஊரில் இல்லை. அவருக்குத் தந்தி பறந்தது. - * . ஊருக்கு வந்து சேர்ந்தார். எல்லாம் ஒரே குழப்பம். ஆலே வேலைநிறுத்தம் தொடங்கி இரண்டு நாட்களாயின. மேலே ஒரு வாரமும் ஆயிற்று. இதுவரையில் வெறும் வாக்கு வாதத்திலும் மனஸ்தாபத்திலும் போது. போயிற்று; ஆலே மாத்திரம் சில்லாமல் ஓடிக்கொண்டிருக் தது. முதலாளிககு வேலை ஒரு விதமாக நடைபெற்று வந்தது. தொழிலாளிகளுக்கும் வாரந்தோறும் சம்பளம் கிடைத்து வந்தது. இப்போதோ வேலே கிறுத்தம் வேலையிலும் சம்பளத் திலும் மண்ணேப் போட்டுவிட்டது. முதலாளி வகிை