பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 வ8ளச் செட்டி தெரியாமல் விழித்தார். தொழிலாளிகள் ஆவேசப் பேச் சினல் சில நாள் பிடிவாதமாக இருந்தனர். வேலாயுதம் வெறி மூட்டின்ை. ஒரு வாரத்துக்கு மேல் தொழிலாளர் குழுவில் பெரிய குடும்பம் படைத்தவர்களால் சமாளிக்க முடியவில்லை. 'குற்றம் யாருடையதாக இருந்தாலும், முதலாளியிடம் கேருக்கு நேர் மனம் விட்டுக் குறைகளைச் சொன்னல் ஏதா வது நன்மை கிடைத்திருக்கும்' என்ற கினைப்பு அவர் களுக்கு உண்டாயிற்று. பட்டினியின் வேதனையும் கலந்து கொள்ளவே இந்தக் கருத்தை மெல்ல மெல்லச் சில கண் பர்களிடம் வெளியிட்டனர். இளவட்டங்கள் இதைக் கேட்டவுடன் குதியாய்க் குதித்தனர். 'பழம் பெருச் காளிகள் கையாலாகாத கோழைகள்! துரோகிகள்!" என்ற பட்டத்தை அவர்களுக்குச் சூட்டினர். சண்டை எதற்காக? தீர்க்கவேண்டியவர் யார்? முறை என்ன?இந்த விஷயங்களைப் பற்றிய யோசனையே யின்றிப் பிர சாரம் கடந்து வந்தது. வேலே கிறுத்தத்தில் மனசு பற்ருத கூட்டம் வரவரப் பெருகி வந்தது. இளேய வீரர்களுக்கோ அதைக் கண்டு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இந்த கிலேயில் தினக் தோறும் வேலாயுதம் தொழிலாளர்களே ஒரு முறை சுற் றிப் பார்த்து வருவது வழக்கம். அவன் சில காலமாகத் தனக்கு அடுத்தபடி உள்ள குட்டித் தலைவனிடம் சில விஷ யங்களே ஒப்பித்துவிட்டு அவ்வப்போது மாத்திரம், வரத் தொடங்கினன். 'பிள்ளை குட்டிக்காரனே நம்பக்கூடாது' என்ற ரகசிய வார்த்தை முன்பே இகள்யவர் கூட்டத்தில் பரவியிருந்தது. வேலாயுதமும் பிள்ளைகுட்டிக் கார்னக இருந்தாலும், அவன் விஷயத்தில் அந்த சினேப்பு வராமல் இருந்தது. அவன் தன் கடமைகளே உதவித் தலைவனிடம்