பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(62 வளைச் செட்டி கூட்டத்தில் முழுக்க முழுக்க வேலாயுதத்தைப்பற்றியே - ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். "முதலாளியின் தம்பி ஒருவன் உண்டே உனக்குத் தெரியுமா?" என்று ஒருவன் கேட்டான். தெரியாது. அவனைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண் டிய அவசியம் நமக்கு எதற்கு?" t "அவசியம் நேர்ந்திருக்கிறது. அவன்தான் வேலாயுதத் தின் மனசைக் கலைத்துக் கொண்டிருக்கிருனென்று கேள்வி. இந்த ஊருக்கு வந்து ஒரு மாசம் ஆகவில்லை. அதற்குள் இந்தத் துரோக வேலைக்கு அஸ்திவாரம் போட ஆரம்பித்துவிட்டான்.” "அது யாரப்பா, அந்தப் பேர்வழி?” - 'முதலாளி அவனுக்கு ஒரு வீடு கொடுத்திருக்கிரு.ர். சில காலம் இங்கே தங்கப்போகிருளும். மிலிடெரியில் வேலே செய்தவனென்று சிலர் சொல்கிருர்கள். போலீஸ் வேலையில் இருக்கிறவனென்றும் சொல்லிக்கொள்கிருர் கள். டாக்டரென்று யாரோ சொன்னர்கள். அநேகமாகப் போலீஸ்காரணுக இருக்கக்கூடும்.” "சரி, சரி, வேலாயுதத்தை இனிமேல் நம்பக்கூடாது போலிருக்கிறதே!' "அவரைக் கலைக்க ஏற்பட்ட இந்த மனிசனே நாம் இப்படியே விட்டுவிடுவதா? அப்புறம் 5ம் வேலை நிறுத்த மும் வீரமும் என்ன ஆவது?” என்று உக்கிராவேசத்துடன் ஒருவன் கேட்டான். - - இந்தமாதிரிப் பேச்சிலே அன்றைக் கூட்டம் கடந்து கலந்தது. முதலாளி குழப்பத்தில் ஆழ்ந்திருந்தார். போதாக் குறைக்கு அவருடைய ஒன்றுவிட்ட தம்பி, கேதாஜி சேனே யில் டாக்டராக இருந்தவர், இரண்டு மாதம் தங்குவதற்