பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரே குடும்பம் 63 காக வந்திருந்தார். அவர் புரட்சிக்காரர். முதலாளி வீடு கொடுத்தார். வந்தவர் தொழிலாளர் இருப்பிடத்துக்குப் போய்வருவதாக முதலாளி காதில் விழுங்தது. கொள்ளிக் கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்துகொண்ட கதை யாக முடிந்துவிடுமோ என்று அஞ்சினர். - 5 பாதி ராத்திரி; ஏதோ சத்தம் கேட்டது. "ஐயோ!' என்று ஒருவர் கூவினர். 'கொலே, கொலை' என்று மற் ருெரு குரல் கேட்டது. அதற்குள் அருகில் இருந்தவர் கூடி விட்டனர். வேலாயுதம் தலைதெறிக்க அங்கே ஓடிவந்தான். பார்த்தான்; காரில் டாக்டர் மண்டையிலிருந்து ரத்தம் வழிய மூர்ச்சை போட்டுக் கிடந்தார். "ஐயோ! என் மனைவியைக் காப்பாற்றிய புண்ணிய வாயிைற்றே!' என்று அலறிப் புடைத்துக்கொண்டு ஓடி ன்ை. முகத்தில் தண்ணிர் தெளித்தான். மோட்டார் ஒட் டியை மெல்ல அவர் ஜாகைக்கு விடச் செய்தான். அதற்குள் அவன் உள்ளம் தவியாகத் தவித்தது. அவனுடைய மனைவி ஒரு மாத காலமாக நோய்வாய்ப்பட் டிருக்கிருள். இன்ன வியாதி என்றே தெரியவில்லை. முதலில் சாமான்யமானது என்று எண்ணி ஏமாந்து போனன். பிறகு அது கடுமையானது என்று தெரியவங் தது. தொழிலாளர் சங்கத்தையும் கவனித்துக்கொண்டு அவளேயும் கவனிக்க முடியவில்லே. மனைவிக்கு வியாதி யென்று சொல்லலாம் என்ருலோ, தொழிலாளர்களின் அநுதாபம் அவன் வீட்டு வாசலில் தினந்தோறும் நூற்றுக் கணக்கான பேர்களேக் கொண்டுவந்து கிறுத்திவிடும். இவற்றையெல்லாம் எண்ணியே அவன் தன் மனேவியின் கோயை யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்து வைத்தான்.