பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே குடும்பம் 65 அந்த இரவில் அவள் யமனுடன் போராடினுள். உணர்விழந்திருந்த அந்தப் பெண்மணியின் நாடி சற்று ஒய்ந்திருந்தது. குறிப்பிட்ட ஒரு கிலே வந்தால் பயமில்லை யென்று, டாக்டர் என்ன என்னவோ சிரமப்பட்டார். இரவு நெடு கோம் அங்கே இருந்தார். ஒருவாறு கம்பிக்கை உண்டாகும் கிலே ஏற்பட்டது. ஆறுதல் பெற்ற உள்ளத் தோடு வீடு திரும்பினர். திரும்பும்போதுதான் மண்டையில் அடிபட்டார். - வேலாயுதம் மனக்கண்முன் இவையெல்லாம் வந்தன. டாக்டரை யார் அடித்திருக்கக்கூடும்? தொழிலாளர்கள் அடித்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றவில்லை. அவர்களேச் சேர்ந்தவன் அல்லவா? இவர் இங்கே வந்து வாழ்வதில் ஏதாவது மர்மம் இருக்குமோ! நேதாஜி மர்ம மனிதர். அவரைச் சார்ந்தவர்களும் அப்படியே இருக்கிருர் களே! என்று எண்ணினன். டாக்டருக்கு உபசாரம் கடந்துகொண்டிருந்தது. அவர் மெல்லக் கண் விழித்தார். பக்கத்தில் கண்ணிர் வழிய வேலாயுதம் கின்றுகொண்டிருந்தான். "டாக்டர், டாக்டர், எந்தப் பாவி இந்தக் காரியத்தைச் செய்தான்?' என்று படபடப்புடன் கேட்டான். - டாக்டர் சிறிது புன்முறுவல் பூத்தார். தலையில் கட்டுக் கட்டியிருந்தார்கள். அந்த கிலேயிலும் அவர் முறுவல் பூத்தது என்னவோ மாதிரி இருந்தது. "உங்கள் ஆள்தான்' என்று மெல்லிய தொனியில் பதில் வந்தது. . "ஆ, அதென்ன?" என்று கத்தின்ை வேலாயுதம். - "எங்கள் தலைவரைக் கலைக்க இரவோடு இரவாகப் போய்வருகிருயா? முதலாளியின் தந்திரமா அல்லது உன் னுடைய மித்திர பேதமா?-என்று சொல்லிக்கொண்டே - 5. - -