பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிகாரம் - 79 அப்போது யோசிக்கவில்லை. எந்தப் பரிகாரமானலும் அந்தப் பத்து ரூபாயையும் அதற்காகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். 'சாமி, அந்தக் காலங்களில் நான் பட்ட வேதனை அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். ஒவ்வொரு நாளும் என் குரங்கு கனவிலே வந்து பரிதாபமாகப் பார்த்துக்கொண்டு நிற்கும். 'அந்த மாதிரி ஒரு வாரம் கண்டேன். பிறகு சோர் வில்லாமல் துள்ளிக் குதித்து விளையாடுவது மாதிரி களுக் கண்டேன். அப்படி இரண்டு வாரம், பிறகு தினமும் கனவு காண்பது கின்றது. இரண்டு காளைக்கு ஒரு முறை கனவில் என் குரங்கு வரும். குரங்காகவா வரும்? சாகடிாத் ஆஞ்சனேய மூர்த்தியைப் போல மாலை தரித்து, ஆடை உடுத்து, கின்ற கோலத்தில் கையைக் குவித்துக் கொண்டு கிற்கும். என் குரங்கு தெய்விகக் குரங்கு என்ற எண் ணம் என் நெஞ்சில் வேரூன்றியது. "கான் உழைத்துச் சம்பாதிக்கத் தீர்மானம் செய் தேன் அல்லவா? வேலே எங்கே கிடைக்கும் என்று தேடிப் போனேன். ஒரு திண்ணப் பள்ளிக்கூடத்து வாத்தியாரிடம் வெறும் சோறு மட்டும் போடச்சொல்லி வேலை செய்தேன். அவர் மிகவும் கல்லவர். எனக்குக் கூடப் படிப்புச் சொல்லிக் கொடுத்தார். என் துரதிருஷ் டம், அவர் இரண்டு வருஷங்களில் இறந்து போனர். எனக்கு எங்கே வேலே கிடைக்கும் என்று த்ெரியவில்லை. "அப்போது இலங்கைத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்யக் கூலியாட்களேக் கங்காணிகள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஒரு கங்காணி எதிர்ப்பட்