பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 வளைச் செ ւգ போடும்போது முக்கால்வாசி போய்விட்டது. மணிக்கட் டுக்குப் பக்கத்தில், வளைச்செட்டி மெதுவாக வளையை ககர்த்தினன். கையில் சதைப்பிடிப்பா இருக்கிறது, லாகவமாக விரல்களால் கெண்டிப் போட? இந்த கான் காம் வளையும் உடைந்துவிட்டது! வளைச் செட்டி பொறுமையை இழந்தான். 'அம் மணி, இந்தக் கைக்கு வளேபோட நம்மால் முடியாது. எக் தப் புண்ணியவான் இதைப் பிடிக்கப்போகிருனே: அவனே போட்டால்தான் உண்டு' என்று சொல்லி விட்டு அவன் வளைகளைத் தோளில் போட்டுக்கொண்டு போய்விட்டான். நெற்றியில் குங்குமம் மட்டும் இருக்க, கழுத்தில் ஒன்றும் இல்லாமல் இருக்த ரங்கத்தின் கோலத் தைக் கண்டு அவன் துப்பறிந்து கொண்டான், அவள் கன்னிதான் என்று, அந்தத் கையைப் பிடிக்கிற புண்ணிய வான் வளை போடுவான. என்ன? அவன் ஆத்திரத்தில் வாய்க்கு வந்த எதையோ சொன்னுன்; அவ்வளவுதான், ஆனல் அந்த வார்த்தை ரங்கத்தின் மனசுக்குள் ஆரு திருந்த புண்ணிலே போய்க் குத்தியது. அந்தப் புண் ணிையவான் வந்து இந்தக் கையைத் தொடுவாளு? தொடு வதற்கு எனக்குப் பாக்கியம் இருக்கிறதா? என்று கினைத்துக் கண்ணிர் சிந்தினுள். நேரே உள்ளே போய்த் தன் பெட்டியில் இருந்த கருவளே உடைசலே எடுத்தாள்; அதைக் கண்ணில் ஒத்திக்கொண்டாள். கண்ணிரால் கழுவினுள். அப்படியே உட்கார்ந்துகொண்டாள். தன் பெண்ணுக்கு வளைச் செட்டி வளே போட முடியாதென்று சொல்லிப் போனதைத் தாய் கேட்டுவிட் டுச் சும்மா இருப்பாளா? அவளுக்கும் மனசிலே துக்கம் பொங்கி வந்தது. "எந்தப் புண்ணியவான் வரப்போகி ருனே' என்று அவள் ஏங்கினுள். ரங்கத்தினிடம்