பக்கம்:வளைச் செட்டி (சிறுகதைகள்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புது மலர்ச்சி 8? காவது பல குழந்தைகளைப் பார்த்துப் பழகுவதல்ை ஆறுதல் ஏற்படும். எனக்கு இங்கே என்ன இருக்கிறது? அண்ணுவின் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டு பொழு தைப் போக்குகிறேன். அண்ணுவோ முன் மாதிரி இல்லை. அவருடைய கோபம் குறைந்து விட்டது. உன்னே அழைத்து வரும் விஷயத்தில் மட்டும் பழைய உறுதி தளரவில்லை. என் முயற்சிக்கு ஒரு சிறிய பலன் மாத்திரம் கிடைத்தது. உனக்குக் கடிதம் எழுதுவதற்கு அண்ை உத்தரவு கொடுத்திருக்கிருர். யுேம் நானும் பழகி எத்தனையோ வருஷங்கள் ஆலுைம் இப்போதாவது கடித மூலம் பழகச் சந்தர்ப்பம், கிடைத்ததே என்று மகிழ்ச்சி அடைகிறேன்."-இதுதான் பவானியின் காத்தனர் எழுதிய கடிதத்தின் சாரம். அன்று முதல் பவானியின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கிற்றென்றே சொல்ல வேண்டும். இவள் காத்தனரிடமிருந்து மாதம் ஒரு கடிதமாவது இவளுக்கு வரும். பவானி தன் கணவரோடு வாழாவிட்டா லும் அவரைப் பற்றிய செய்திகளே அடிக்கடி தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. தன் மனத்திலுள்ள உணர்ச்சிகளை எழுதித் துயரத்தை ஆற்றிக் கொள்ளவும் சக்தர்ப்பம் உண்டாயிற்று. கல்யாணி எழுதிய கடிதங் களில் சிலவற்றை எனக்குப் பவானி காட்டியிருக்கிருள். அவள் கடிதம் வந்த தென்ருல் அன்றைக்குப் பவானி முகத்தில் ஒரு தனி ஒளியைக் காணலாம். 'அண்ணுவுக்கு இப்போது பரீட்சை விடைத்தாள்கள் வந்திருக்கின்றன. இரவெல்லாம் உட்கார்ந்து கொண்டு திருத்திக் கொண்டிருக்கிரு.ர். அடிக்கடி போய்ப் பார்க் கிறேன். இந்த மாதிரி சமயங்களில் இங்கே இருந்தால் எவ்வளவு கன்ருக இருக்கும்! அவருக்கும் எத்தனே உப