பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பலர் அமெரிக்காவில் குடியேறியபோது, அவர்கள் கூடவே கோயட்ஸ் ஆட்டமும் போனது.

ஆதரவாளர்களுடன் கூடவே இந்த இரு ஆட்டங்களுர் அமெரிக்காவுக்குப் போனலும், குதிரைலாடம் எறியும் ஆட்டத்தையே அங்குள்ளவர்கள் அதிகம் விரும்பி ஆடினம் கள். கோயட்ஸ் ஆட்டமோ வரவேற்பு அதிகம் பெருமல் போனது. அதற்கும் காரணம் இருக்கத்தான் இருந்தது.

கோயட்சும் குதிரைலாடமும்

கோயட்ஸ் ஆட்டம் ஆடவேண்டும் என்ருல், கூடவே : கனமான் இரும்புத் தட்டையும் கொண்டுபோக வேண்டும். குதிரைலாடம் என்ருல். எங்கேயாவது கூடாரம் இருக்கும் பகுதிக்குச் சென்ருலும் அல்லது கருமான்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்ருலும். சுலபமாகக் கிடைக்கும். இல்லை யென்ருலும் கையோடு கொண்டு போவது எளிதாகவும், வசதியாகவும் இருந்ததால், கோயட்ஸ் ஆட்டத்தை கைவிட்டு விட்டு, குதிரைலாடம் எறியும் ஆடடததை விரும்பி 37. ற்றுக் கொண்டனர். #

கோயட்ஸ் ஆட்டம் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதி களிலும், குதிரைலாடம் எறியும் ஆட்டம் மத்திய மேற்குப் பகுதிகளிலும் புகழ்பெற்று வேரூன்றத் தொடங்கியது. அதுபோலவே, குதிரை லாடம் எ றிகின்ற ஆட்டம் அமெரிக்காவிலும், கோயட்ஸ் ஆட்டம் இங்கிலாந்திலும் நல்லதோர் ஆட்டமாக இடம்பெற்றுக் கொண்டது.

இவ்வளவு விளக்கமும் ஏன் என்ருல், வளையப் பந்தாட்டத்தின் வரலாற்றில், கோயட்ஸ் ஆட்டம் இடம் ப்ெற்றிருப்ப்தால்தான். வளையப் பந்தாட்டத்திற்கான ஆங்கிலப் பெயர் டெனிகோய்ட் (Tent koil) என்பதாகும். டெனி கொய்ட் என்ற வார்க்கை டென்னிஸ் என்ற