பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

பக்கத்தில் உள்ளவர்களுடன் அரட்டை அடிப்பது, பாடுவது. பாய்ந்து வரும் அலகளைப் பார்த்து ரசிப்பது. துங்குவது, புத்தகம் படிபபது என்று. எத்ததைான் செய்தாலும், பொழுதைத் சுவையாகப போக்கிவிட முடியுமா? ஆகவே, இன்னும் நேரத்தை இன்பமாகக் கழிக்க i&ளயாட்டுக்களின் துணையைத்தான் காட வேண்டி பிருந்தது. ai =

தங்கள் பகுதிகளில் தாங்கள் ஆடி மகிழ்ந்த ஒரு சில விஆளயாட்டுக்களே தாங்கள் அந்த நேரத்தில் கினைத்து சித்துக் களித்ததை எப்படியாவது செயல்படத் தொடங்கி :ன்ர். நிலப்பகுதியில் ஆடிய ஆட்டத்தை நீர்மேல் மிதக்கும்

கப்பலில் ஆட இடம் எப்படி கிடைக்கும்!

கப்பல் மேல் தளத்தில் இருக்கின்ற இடத்திற்கேற்ற வாறு தாங்கள் ஆடிய ஆட்டத்தின் தன்மையை மாற்றியும். விதிகளே அதற்கேற்றவாறு உருவாக்கியும் ஆடத் தொடங்கினர்.

1920ம் ஆண்டுக்கு முன்னர், கப்பலில் விக்ளயாடிப் பொழுதினே கழிக்கின்ற பழக்கம் இருந்தாலும், 1920ம் ஆண்டுக்குப்பிறகே ஒரு வரைமுறையாக விளையாடி மகிழும் பழக்கம் மிகுதியாக ஏற்படலாயிற்.

1920க்கு முன்னர் கப்பல்களில் ஆடும் விளையாட்டுக் களில் மிகவும் பிரபலமாக விளங்கிய ஆட்டங்களில் அதிகம் புகழ்பெற்றவை மூன்று. அவைகள் புல்(Bull): குரங்கூஞ்சல் soil-th. (Swinging the monkey); afujá, Guriró (Shuffle 3oard) என்பனவாகும். - - -

- இம்மூன்று ஆட்டங்களும், கப்பலில் இருந்த இடத்திற் கேற்ப பயணிகளின் மனேகிலேக்கேற்ப மாற்றி யம்ைக்கப் பட்ட ஆட்டங்களாகும். (இந்த ஆட்டங்கள் எப்படி ஆடப் பட்டன என்று விவரித்தால் பக்கம் மிகுதியாகும் என்பதால்