பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

உருவாககய ஆடடவகளுகஇ அவர்கள் விருப்பம் போலவே :யே பெயர்களேயும் குட்டி மகிழ்ந்தனர்.

ஆல்ை, கப்பலில் வேலை செய்த மாலுமிகள், அதிலும் குறப்பாக போர்க் கப்பல்களில் பணியாற்றிய மாலுமிகளும், சிவலாளர்களும் இடமும் வாய்ப்பும் இருந்தும். நேரம் இடைத்த போதுங் கூட அலுப்பிலுைம் களேப்பிலுைம் ம்ம் றும்வேலைப்பளுவிலுைம், கடல் நோய் போன்றகாரணங் :ளாலும் ஆட்டத்தின் மேல் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆர்வமிருந்தாலும் குழ்கில இடங்தரவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் தான் புதியதொரு மாற்றமும் மறுமலர்ச்சியும் கப்பல் பிரயாணத்தில் தோன்றின.

தாங்கள் வாழ்ந்து வந்த நாடுகளிலிருந்து, பல்வேறு பகுதிகளுக்குப் பல்வேறு சூழ் கிலேயின் காரணமாகக் குடி யேறிச் சென்ற மக்கள் (Emigrants), கப்பல் மூலமாகவே வேறு நாடுகளுக்கு அக்காலத்தில் செல்ல கேர்ந்தது. (உதா rணமாக, பிரிட்டனிலிருந்து வெளியேறி அமெரிக்க நாட்டுப் பல பகுதிகளுக்கும் சென்று குடியேறிய பிரிட்டன் மக்களைப் போல). அதனல், குடியேறியவர்கள் அனைவரும் கப்பல் பிரயாணத்தையே மேற்கொள்ள நேர்ந்தது.

கப்பல் பயணங்கள் கட்டாயமாகி, பயணிகள் மல்கிப் பானதன் காரணமாக, கப்பல்களில் தங்கும் வசதிகள் குறைவாயிற்று, பயணிகள் எண்ணிக்கை தாங்காத அளவுக்குப் போனதன் காரணமாக, சகிக்க முடியாத ாளவுக்கு, தேவைகளின் குறைகள் நிறைந்து போயின.

கப்பல் போகின்ற வேகமோ குறைவுதான். ஆனல், நாள் ணக்காக போகின்ற பயணத்தை விரைவுபடுத்த முடியாத லேயில், மக்கள் வசதிக் குறைவுகளே மறந்து விட்டு, இருக் ன்ற நாட்களே இனிமையாகக் கழித்துச் செல்ல எண்ணி

♥ ♥¬ ረTMማም