பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இக்கட்டான சூழ்நிலையில் இவ்வாறு எழுந்த இடர் பாடுகளைத் தவிர்க்க, எரிச்சலான உணர்வினைப் போக்க இதமான இன்பமயமாக பொழுதைக் கழிக்க, விளையாட்டு களே துணையாக கின்று உதவின. -

களேப்பு தரும் கவலைகள்; கவலைகள் வளர்க்கும் நோய்கள் இவற்ருல் கடல்பயணத் தொய்வுகளில் அமிழ்ந்து போனவர்கள், விளையாட்டுக்களில் ஆர்வம் இல்லாம போனலும் கூட, விளையாட்டை விரும்பி ஆட முயன்றனர் அதல்ை, கப்பல்களின் மேல் தளத்தில் கலகலவென முழங்கும் விளையாட்டுக் காட்சிகள் அதிகமாகவே தென் படத் தொடங்கின.

அதிகமாக பயணிகள் வர வர, கப்பல் ங்ாவாககள் கப்பல் பயணத்தை மேலும் இனிமையாக்கித் க முயன்றனர். அதற்கு விளையாட்டு வாய்ப்பை விரில் ப்டுத்தித் தருவதே சாலச் சிறந்தது என்று மேலும் உருவா! கித் தந்தனர். t

இவ்வாறு கப்பல் கிர்வாகத்தினருக்கும். பயணிகளுக்கு விளையாட்டு ஆர்வம் வரக் காரணம், அப்போது புதி: ஒலிம்பிக் பந்தயங்கள் கடந்து, பாரெங்கும் பரபரப்பையு புதிய எழுச்சியையும் உண்டாக்கியதுதான். உலக நா களுக்கிடையே கால் பந்தாட்டப் போட்டிகள் நடைபெ. இதும், விளையாட்டுத் துறையில் விழிப்புணர்ச்சியையு மறுமலர்ச்சியையும் உண்டுபண்ணின.

புதிய சூழ்நிலையை கப்பல் கிர்வாகத்தினர் தோற். வித்த உற்சாக கிலேக்கேற்ப, பயணிகளும் விரும்பி ஏற்று கொண்டு விளையாடினர். போதிய அளவு வசதிகள் பெரு வந்தன. புதுப்புது விளையாட்டுக்களே புகுத்தினர். விக் பாட்டுக் கப்பல்கள்’ என்ற பெயர் வருமளவுக்கு அவர்கள் விகளயாட்டுக்களை ஆட வசதி செய்து தந்தனர் என்ரு

பார்த்துக் கொள்ளுங்களேன்!