பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

34 அடியாகவும் (8.5 மீ-10% மீ), அகலம் 15 அடியாகவும் (4.6 மீ) அமைக்கப்பெற்றிருந்தது. அது ஆசி ஒற்றையர்

ஆடும் ஆடுகள த்தைவிட இரட்டையா ஆடும் ஆடுகளத்தின் அரிப்பளவு குறைவாகவே இருந்திருக்கிறது.

ஆடுகளத்தின் அளவு சிறியதாக இருந்தாலும், பெரிய தாக இருந்தாலும் ஒன்று மட்டும் ஒத்த அளவுடையதாகவே இருந்தது. அதுதான் வஜலயோரத்தில் அமைந்த பொதுத்த ை orgih (Neutral Ground). Ašš பொதுத்தரை, வலே தொங்கும் கீழ்ப்பகுதியான கோட்டிலிருந்து 3 அடிதாரம் (0.9 மீ) என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இப்பொழுது வளையப் பந்தாட்டத்தில் உள்ள ஆடு களத்தில் இருப்பது போலவே, நடுக்கோடு ஒன்று போடப்பட்டு, ஆடுகளத்தை நான்கு பகுதிகளாகப் (Division) 19:f33. வைத்திருந்தது.

ஒரு நூற்றண்டு விதிமுறைகள்

இதிலே ஒரு சிறப்பான செய்தி, வியப்பான அம்சம் என்னவென்ருல், கப்பல் டென்னிஸ் ஆட்டத்தில் அக் காலத்தில் பின்பற்றிய விதிகளே. இன்றைய ஆட்டத்திலும் இருக்கின்றன என்ப துதான். அப்பொழுது அவர்கள் கப்பல் மேல் தளத்தில் கின்று ஆடிய விதிமுற்ைகளே கீழே தந்திருக் கிருேம். படித்துப் பாருங்கள். to

==

1. வளையம் எறிபவர், (Server) கடைக் கோட்டின் வலப்புற ஆடுகளப் பகுதியின் பின்புறமாக கின்றுகொண்டு, எதிர்ப்பகுதியில் Spåwa?L-tors (Diagonally) o croir பகுதியில் பின்றுகொண்டிருக்கும் எதிராட்டக்காரருக்கே கயிற்று வளையத்தை எறிய வேண்டும். -