பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. I

12. ஆடுகளத்திற்கு வெளியேயுள்ள எந்தப் பொருளே யேனும் வளையம் தொட்டு விட்டால், அது வளையத்தை. எந்தவர் இழைத்த தவறென்றே கருதப்படும். s

13. எந்த இடத்தில் இருந்து வளையத்தைப் பிடித். தாரோ, அதே இடத்தில் இருந்தே அந்த ஆட்டக்காரர். வளையத்தை மறு பகுதிக்கு அனுப்ப வேண்டும்.

14. பொதுத் தரையில் விழுமாறு வளையத்தை எறிந்த:

குழு, தவறிழைத்த குழுவாகும் (Fault).

15. வளையத்தை பிடித்த பிறகு, கீழே தவறி விழ விட்டுவிட்டாலும் தவற விட்டவர் தவறிழைத்தவராவார். 16. எல்லைக்குள்ளே விழுந்தபிறகு, வளையம் எங்கே

போய் கிடந்தாலும், அது ஆடுகளத்திற்குள் விழுந்த இடமே சரியான இடம் என்று கருதப்படும்.

17. ஆடுகளத்திற்கு வெளியே போன வளையத்தைப் பிடித்து அதைத் தவற விட்டு விட்டாலும், பிடித்தவர் தவறிழைத்தவராகவே -8;&@ir. (Fault)

8. ஒரு குழுவிலுள்ள இரண்டு ஆட்டக்காரர்களும், வளையத்தை சேர்ந்தாற்போல் பிடித்தால், அது தவருகும்.

19. இரண்டு கைகளாலும் வளையத்தைப் பிடிப்பது:

20. தேவையில்லாமல், அதிக நேரம் வளையத்தைக் கையில் பிடித்து வைத்திருக்கக் கூடாது. -

21. உடம்பின்மேல் படு வ து போல் வளையத்தை. ஆடினல், அது தவருன ஆட்டமாகும்.

22. ஆட்டத்தில் வெற்றிபெற, வெற்றி எண் (Point system) முறையானது, டென்னிஸ் ஆட்டத்தில் உள்ளது.