பக்கம்:வளையப் பந்தாட்டம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59,

விடும் என்பதால், அவற்றைத் தெரிந்துகொள்வதும், தவருன முறைகளைத் தவிர்த்துக்கொள்வதும் அறிவான செல்லாகும், அதுவே அழகான ஆட்டத்தையும் ஆனந்த :பமான சூழ்நிலயையும் தோற்றுவிக்கும் என்ற நம்பிக்கை

புடன் உங்களுக்குக் கொடுத்திருக்கிருேம்.

- o

விளையாடும்போது ஏற்படும் விதி மீறல்களைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். * = -

si-śāsē (walking)

வளையத்தைப் பிடித்த பிறகு, (உடனே எறிந்து விடாமல்) இரண்டு மூன்று காலடிகள் (steps) வைத்து, வளையத்தை எறிவதற்கே, கடத்தல் என்று குற்றம்

-

ப்சாட்டப்படும்.

குறிப்பு வளையத்தைப் பிடித்த இடத்திலிருந்தே எறய வேண்டும் என்பதுதான் சரியான விதிமுறையோடு கூடிய ஆட்டமாகும்.

-söÖs, ML6b (Wobbling)

வளையத்தை எறிந்து வழங்கும்போதும் சரி, அல்லது ஆட்ட நேரத்தில் வளையத்தைப் பிடித்து எறியும்போதும் சரி, வளையத்தைப் பக்கவாட்டிலோ (Laterally or Longi$idinally) சுற்றிச் சுழல விட்டுஅனுப்பும் முறையே "சுற்றி விடல்” என்று கருதப்படுகிறது.

குறிப்பு: ஆட்டத்தில் எந்த சமயத்திலும் சுற்றிவிட்டு வளையம் ஆனுப்பும் முறை தவருனது என்பது விதி